×

வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அல்லாஹ் (தன்) தூதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் உற்று நோக்குபவனும் 22:75 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:75) ayat 75 in Tamil

22:75 Surah Al-hajj ayat 75 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 75 - الحج - Page - Juz 17

﴿ٱللَّهُ يَصۡطَفِي مِنَ ٱلۡمَلَٰٓئِكَةِ رُسُلٗا وَمِنَ ٱلنَّاسِۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٞ ﴾
[الحج: 75]

வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அல்லாஹ் (தன்) தூதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் உற்று நோக்குபவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير, باللغة التاميلية

﴿الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير﴾ [الحج: 75]

Abdulhameed Baqavi
vanavarkaliliruntum manitarkaliliruntum allah (tan) tutarkalait terntetuttuk kolkiran. Niccayamaka allah ceviyurupavanum urru nokkupavanum avan
Abdulhameed Baqavi
vāṉavarkaḷiliruntum maṉitarkaḷiliruntum allāh (taṉ) tūtarkaḷait tērnteṭuttuk koḷkiṟāṉ. Niccayamāka allāh ceviyuṟupavaṉum uṟṟu nōkkupavaṉum āvāṉ
Jan Turst Foundation
allah malakkukaliliruntum, manitarkaliliruntum tutarkalai terntetuttuk kolkiran! Niccayamaka allah (ellavarraiyum) ceviyerpavan; parppavan
Jan Turst Foundation
allāh malakkukaḷiliruntum, maṉitarkaḷiliruntum tūtarkaḷai tērnteṭuttuk koḷkiṟāṉ! Niccayamāka allāh (ellāvaṟṟaiyum) ceviyēṟpavaṉ; pārppavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek