×

அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டியவாறு அவர்கள் கண்ணியப்படுத்த வில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனும் ஆவான் 22:74 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:74) ayat 74 in Tamil

22:74 Surah Al-hajj ayat 74 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 74 - الحج - Page - Juz 17

﴿مَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ ﴾
[الحج: 74]

அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டியவாறு அவர்கள் கண்ணியப்படுத்த வில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ما قدروا الله حق قدره إن الله لقوي عزيز, باللغة التاميلية

﴿ما قدروا الله حق قدره إن الله لقوي عزيز﴾ [الحج: 74]

Abdulhameed Baqavi
Allahvai kanniyappatutta ventiyavaru avarkal kanniyappatutta villai. Niccayamaka allah valumikkavanum anaivaraiyum mikaittavanum avan
Abdulhameed Baqavi
Allāhvai kaṇṇiyappaṭutta vēṇṭiyavāṟu avarkaḷ kaṇṇiyappaṭutta villai. Niccayamāka allāh valumikkavaṉum aṉaivaraiyum mikaittavaṉum āvāṉ
Jan Turst Foundation
avarkal allahvaik kanniyappatutta ventiyavaru kannayappatuttavillai niccayamaka allah vallamai mikkavan; (yavaraiyum) mikaittavan
Jan Turst Foundation
avarkaḷ allāhvaik kaṇṇiyappaṭutta vēṇṭiyāvāṟu kaṇṇayappaṭuttavillai niccayamāka allāh vallamai mikkavaṉ; (yāvaraiyum) mikaittavaṉ
Jan Turst Foundation
அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியாவாறு கண்ணயப்படுத்தவில்லை நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek