×

அவர்களுக்கு முன்(னர் சென்று) இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்(னர் வர) இருப்பவற்றையும் அவன் நன்கறிந்தவன். எல்லா விஷயங்களும் 22:76 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:76) ayat 76 in Tamil

22:76 Surah Al-hajj ayat 76 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 76 - الحج - Page - Juz 17

﴿يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ﴾
[الحج: 76]

அவர்களுக்கு முன்(னர் சென்று) இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்(னர் வர) இருப்பவற்றையும் அவன் நன்கறிந்தவன். எல்லா விஷயங்களும் அல்லாஹ்விடமே திரும்ப கொண்டு வரப்படும்

❮ Previous Next ❯

ترجمة: يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور, باللغة التاميلية

﴿يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور﴾ [الحج: 76]

Abdulhameed Baqavi
avarkalukku mun(nar cenru) iruppavarraiyum, avarkalukkup pin(nar vara) iruppavarraiyum avan nankarintavan. Ella visayankalum allahvitame tirumpa kontu varappatum
Abdulhameed Baqavi
avarkaḷukku muṉ(ṉar ceṉṟu) iruppavaṟṟaiyum, avarkaḷukkup piṉ(ṉar vara) iruppavaṟṟaiyum avaṉ naṉkaṟintavaṉ. Ellā viṣayaṅkaḷum allāhviṭamē tirumpa koṇṭu varappaṭum
Jan Turst Foundation
avarkalukku mun (cenru) iruppataiyum, avarkalukkup pin (vara) iruppataiyum avan nankarikiran. Innum allahvitame ellak kariyankalum (tirvukkaka) mitkappatum
Jan Turst Foundation
avarkaḷukku muṉ (ceṉṟu) iruppataiyum, avarkaḷukkup piṉ (vara) iruppataiyum avaṉ naṉkaṟikiṟāṉ. Iṉṉum allāhviṭamē ellāk kāriyaṅkaḷum (tīrvukkāka) mīṭkappaṭum
Jan Turst Foundation
அவர்களுக்கு முன் (சென்று) இருப்பதையும், அவர்களுக்குப் பின் (வர) இருப்பதையும் அவன் நன்கறிகிறான். இன்னும் அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் (தீர்வுக்காக) மீட்கப்படும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek