×

சூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்துத்துவம் இருக்காது. ஒருவரின் (சுக துக்க) செய்தியை 23:101 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:101) ayat 101 in Tamil

23:101 Surah Al-Mu’minun ayat 101 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 101 - المؤمنُون - Page - Juz 18

﴿فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ فَلَآ أَنسَابَ بَيۡنَهُمۡ يَوۡمَئِذٖ وَلَا يَتَسَآءَلُونَ ﴾
[المؤمنُون: 101]

சூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்துத்துவம் இருக்காது. ஒருவரின் (சுக துக்க) செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார். (தத்தம் கவலையே பெரிதாக இருக்கும்)

❮ Previous Next ❯

ترجمة: فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون, باللغة التاميلية

﴿فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون﴾ [المؤمنُون: 101]

Abdulhameed Baqavi
cur (ekkalam) utappattu vittal, annalil avarkalukkitaiyil pantuttuvam irukkatu. Oruvarin (cuka tukka) ceytiyai marroruvar vicarikkavum mattar. (Tattam kavalaiye peritaka irukkum)
Abdulhameed Baqavi
cūr (ekkāḷam) ūtappaṭṭu viṭṭāl, annāḷil avarkaḷukkiṭaiyil pantuttuvam irukkātu. Oruvariṉ (cuka tukka) ceytiyai maṟṟoruvar vicārikkavum māṭṭār. (Tattam kavalaiyē peritāka irukkum)
Jan Turst Foundation
enave sur (ekkalam) utappattu vittal, annalil avarkalukkitaiye pantuttuvankal irukkatu oruvarukkoruvar vicarittuk kollavum mattarkal
Jan Turst Foundation
eṉavē sūr (ekkāḷam) ūtappaṭṭu viṭṭāl, annāḷil avarkaḷukkiṭaiyē pantuttuvaṅkaḷ irukkātu oruvarukkoruvar vicārittuk koḷḷavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
எனவே ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek