×

நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்'' என்று 23:100 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:100) ayat 100 in Tamil

23:100 Surah Al-Mu’minun ayat 100 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 100 - المؤمنُون - Page - Juz 18

﴿لَعَلِّيٓ أَعۡمَلُ صَٰلِحٗا فِيمَا تَرَكۡتُۚ كـَلَّآۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَاۖ وَمِن وَرَآئِهِم بَرۡزَخٌ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ﴾
[المؤمنُون: 100]

நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்'' என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (தவிர வேறில்லை). அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரை அதில் தங்கிவிடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم, باللغة التاميلية

﴿لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم﴾ [المؤمنُون: 100]

Abdulhameed Baqavi
nan vittu vanta a(nta ulakat)til (ini) nalla kariyankalaiye nan ceytu kontiruppen'' enru kuruvan. (Eninum,) atu akakkutiya kariyamanru. (Ittakaiya cantarppankalil) avan kurakkutiyatu verum varttaiye (tavira verillai). Avarkalukku mun or aran erpattu vitum. (Uyir kotuttu) eluppappatum nal varai atil tankivituvarkal
Abdulhameed Baqavi
nāṉ viṭṭu vanta a(nta ulakat)til (iṉi) nalla kāriyaṅkaḷaiyē nāṉ ceytu koṇṭiruppēṉ'' eṉṟu kūṟuvāṉ. (Eṉiṉum,) atu ākakkūṭiya kāriyamaṉṟu. (Ittakaiya cantarppaṅkaḷil) avaṉ kūṟakkūṭiyatu veṟum vārttaiyē (tavira vēṟillai). Avarkaḷukku muṉ ōr araṇ ēṟpaṭṭu viṭum. (Uyir koṭuttu) eḻuppappaṭum nāḷ varai atil taṅkiviṭuvārkaḷ
Jan Turst Foundation
nan vittuvantatil nalla kariyankalaic ceyvatarkaka" (enrum kuruvan). Avvarillai! Avan kuruvatu verum varttaiye(yanri verillai) avarkal eluppappatum nalvaraiyum avarkal munne oru tiraiyirukkiratu
Jan Turst Foundation
nāṉ viṭṭuvantatil nalla kāriyaṅkaḷaic ceyvataṟkāka" (eṉṟum kūṟuvāṉ). Avvāṟillai! Avaṉ kūṟuvatu veṟum vārttaiyē(yaṉṟi vēṟillai) avarkaḷ eḻuppappaṭum nāḷvaraiyum avarkaḷ muṉṉē oru tiraiyirukkiṟatu
Jan Turst Foundation
நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek