×

எவர்களுடைய (நன்மையின்) எடைகள் குறைகிறதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் 23:103 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:103) ayat 103 in Tamil

23:103 Surah Al-Mu’minun ayat 103 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 103 - المؤمنُون - Page - Juz 18

﴿وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فِي جَهَنَّمَ خَٰلِدُونَ ﴾
[المؤمنُون: 103]

எவர்களுடைய (நன்மையின்) எடைகள் குறைகிறதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون, باللغة التاميلية

﴿ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون﴾ [المؤمنُون: 103]

Abdulhameed Baqavi
evarkalutaiya (nanmaiyin) etaikal kuraikirato avarkal tamakkut tame nastattai untupannik kontu ennalume narakattil tankivituvarkal
Abdulhameed Baqavi
evarkaḷuṭaiya (naṉmaiyiṉ) eṭaikaḷ kuṟaikiṟatō avarkaḷ tamakkut tāmē naṣṭattai uṇṭupaṇṇik koṇṭu ennāḷumē narakattil taṅkiviṭuvārkaḷ
Jan Turst Foundation
anal, evarutaiya (nanmaikalin) etaikal ilecaka irukkinranavo, avarkal tam tankalaiye nastappatuttik kontavarkal; avarkal tam narakattil nirantaramanavarkal
Jan Turst Foundation
āṉāl, evaruṭaiya (naṉmaikaḷiṉ) eṭaikaḷ ilēcāka irukkiṉṟaṉavō, avarkaḷ tām taṅkaḷaiyē naṣṭappaṭuttik koṇṭavarkaḷ; avarkaḷ tām narakattil nirantaramāṉavarkaḷ
Jan Turst Foundation
ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek