×

அவர்களுடைய முகங்களை (நரகத்தின்) நெருப்புப் பொசுக்கும். அதில் அவர்களுடைய (உதடுகளெல்லாம் வெந்து சுருண்டு) முகம் விகாரமாக 23:104 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:104) ayat 104 in Tamil

23:104 Surah Al-Mu’minun ayat 104 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 104 - المؤمنُون - Page - Juz 18

﴿تَلۡفَحُ وُجُوهَهُمُ ٱلنَّارُ وَهُمۡ فِيهَا كَٰلِحُونَ ﴾
[المؤمنُون: 104]

அவர்களுடைய முகங்களை (நரகத்தின்) நெருப்புப் பொசுக்கும். அதில் அவர்களுடைய (உதடுகளெல்லாம் வெந்து சுருண்டு) முகம் விகாரமாக இருக்கும்

❮ Previous Next ❯

ترجمة: تلفح وجوههم النار وهم فيها كالحون, باللغة التاميلية

﴿تلفح وجوههم النار وهم فيها كالحون﴾ [المؤمنُون: 104]

Abdulhameed Baqavi
avarkalutaiya mukankalai (narakattin) neruppup pocukkum. Atil avarkalutaiya (utatukalellam ventu curuntu) mukam vikaramaka irukkum
Abdulhameed Baqavi
avarkaḷuṭaiya mukaṅkaḷai (narakattiṉ) neruppup pocukkum. Atil avarkaḷuṭaiya (utaṭukaḷellām ventu curuṇṭu) mukam vikāramāka irukkum
Jan Turst Foundation
(naraka) neruppu avarkalutaiya mukankalai karikkum; innum atil avarkal utatu curuntu (mukam vikaramanavarkalaka) irupparkal
Jan Turst Foundation
(naraka) neruppu avarkaḷuṭaiya mukaṅkaḷai karikkum; iṉṉum atil avarkaḷ utaṭu curuṇṭu (mukam vikāramāṉavarkaḷāka) iruppārkaḷ
Jan Turst Foundation
(நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek