×

ஆனால் நீங்களோ என் நினைவை முற்றிலும் மறந்துவிட்டு அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றிச் சிரித்துக் கொண்டிருந்தீர்கள் 23:110 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:110) ayat 110 in Tamil

23:110 Surah Al-Mu’minun ayat 110 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 110 - المؤمنُون - Page - Juz 18

﴿فَٱتَّخَذۡتُمُوهُمۡ سِخۡرِيًّا حَتَّىٰٓ أَنسَوۡكُمۡ ذِكۡرِي وَكُنتُم مِّنۡهُمۡ تَضۡحَكُونَ ﴾
[المؤمنُون: 110]

ஆனால் நீங்களோ என் நினைவை முற்றிலும் மறந்துவிட்டு அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றிச் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون, باللغة التاميلية

﴿فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون﴾ [المؤمنُون: 110]

Abdulhameed Baqavi
anal ninkalo en ninaivai murrilum marantuvittu avarkalaip parikacittu avarkalaip parric cirittuk kontiruntirkal
Abdulhameed Baqavi
āṉāl nīṅkaḷō eṉ niṉaivai muṟṟilum maṟantuviṭṭu avarkaḷaip parikacittu avarkaḷaip paṟṟic cirittuk koṇṭiruntīrkaḷ
Jan Turst Foundation
appotu ninkal avarkalaip parikacattirku uriyavarkalaka akkik kontirkal, etu varaiyenin en ninaive unkalukku marakkalayirru innum avarkalaip parri ninkal elanamaka nakaittuk kontum iruntirkal
Jan Turst Foundation
appōtu nīṅkaḷ avarkaḷaip parikācattiṟku uriyavarkaḷāka ākkik koṇṭīrkaḷ, etu varaiyeṉiṉ eṉ niṉaivē uṅkaḷukku maṟakkalāyiṟṟu iṉṉum avarkaḷaip paṟṟi nīṅkaḷ ēḷaṉamāka nakaittuk koṇṭum iruntīrkaḷ
Jan Turst Foundation
அப்போது நீங்கள் அவர்களைப் பரிகாசத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டீர்கள், எது வரையெனின் என் நினைவே உங்களுக்கு மறக்கலாயிற்று இன்னும் அவர்களைப் பற்றி நீங்கள் ஏளனமாக நகைத்துக் கொண்டும் இருந்தீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek