×

(உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி 23:111 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:111) ayat 111 in Tamil

23:111 Surah Al-Mu’minun ayat 111 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 111 - المؤمنُون - Page - Juz 18

﴿إِنِّي جَزَيۡتُهُمُ ٱلۡيَوۡمَ بِمَا صَبَرُوٓاْ أَنَّهُمۡ هُمُ ٱلۡفَآئِزُونَ ﴾
[المؤمنُون: 111]

(உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்

❮ Previous Next ❯

ترجمة: إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون, باللغة التاميلية

﴿إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون﴾ [المؤمنُون: 111]

Abdulhameed Baqavi
(unkal parikacattai) avarkal cakittuk kontiruntatan karanamaka inraiya tinam niccayamaka nam avarkalukku narkuli kotuttom. Meyyakave avarkaltan verri perravarkal
Abdulhameed Baqavi
(uṅkaḷ parikācattai) avarkaḷ cakittuk koṇṭiruntataṉ kāraṇamāka iṉṟaiya tiṉam niccayamāka nām avarkaḷukku naṟkūli koṭuttōm. Meyyākavē avarkaḷtāṉ veṟṟi peṟṟavarkaḷ
Jan Turst Foundation
niccayamaka, avarkal porumaiyay iruntatarkaka avarkalukku nan (atarkuriya) narkuliyaik kotuttirukkinren; niccayamaka avarkale verriyalarkal
Jan Turst Foundation
niccayamāka, avarkaḷ poṟumaiyāy iruntataṟkāka avarkaḷukku nāṉ (ataṟkuriya) naṟkūliyaik koṭuttirukkiṉṟēṉ; niccayamāka avarkaḷē veṟṟiyāḷarkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக, அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் (அதற்குரிய) நற்கூலியைக் கொடுத்திருக்கின்றேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek