×

நிச்சயமாக நம் அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) ‘‘ எங்கள் இறைவனே! 23:109 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:109) ayat 109 in Tamil

23:109 Surah Al-Mu’minun ayat 109 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 109 - المؤمنُون - Page - Juz 18

﴿إِنَّهُۥ كَانَ فَرِيقٞ مِّنۡ عِبَادِي يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَا وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ ﴾
[المؤمنُون: 109]

நிச்சயமாக நம் அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) ‘‘ எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிபவர்களிலெல்லாம் நீ மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت, باللغة التاميلية

﴿إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت﴾ [المؤمنُون: 109]

Abdulhameed Baqavi
niccayamaka nam atiyarkalil oru vakuppar iruntanar. Avarkal (ennai nokki) ‘‘enkal iraivane! Nankal (unnai) nampikkai kolkirom. Ni enkal kurrankalai mannittu, enkal mitu arul purivayaka! Arul puripavarkalilellam ni mikka melanavan'' enru pirarttittuk kontiruntanar
Abdulhameed Baqavi
niccayamāka nam aṭiyārkaḷil oru vakuppār iruntaṉar. Avarkaḷ (eṉṉai nōkki) ‘‘eṅkaḷ iṟaivaṉē! Nāṅkaḷ (uṉṉai) nampikkai koḷkiṟōm. Nī eṅkaḷ kuṟṟaṅkaḷai maṉṉittu, eṅkaḷ mītu aruḷ purivāyāka! Aruḷ puripavarkaḷilellām nī mikka mēlāṉavaṉ'' eṉṟu pirārttittuk koṇṭiruntaṉar
Jan Turst Foundation
niccayamaka ennutaiya atiyarkalil oru pirivinar"enkal iraiva! Nankal un mitu iman kolkirom; ni enkal kurrankalai mannittu, enkal mitu kirupai ceyvayaka! Kirupaiyalarkalilellam ni mikavum melanavan" enru pirarttippavarkalaka iruntanar
Jan Turst Foundation
niccayamāka eṉṉuṭaiya aṭiyārkaḷil oru piriviṉar"eṅkaḷ iṟaivā! Nāṅkaḷ uṉ mītu īmāṉ koḷkiṟōm; nī eṅkaḷ kuṟṟaṅkaḷai maṉṉittu, eṅkaḷ mītu kirupai ceyvāyāka! Kirupaiyāḷarkaḷilellām nī mikavum mēlāṉavaṉ" eṉṟu pirārttippavarkaḷāka iruntaṉar
Jan Turst Foundation
நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு பிரிவினர் "எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek