×

பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், 23:14 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:14) ayat 14 in Tamil

23:14 Surah Al-Mu’minun ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 14 - المؤمنُون - Page - Juz 18

﴿ثُمَّ خَلَقۡنَا ٱلنُّطۡفَةَ عَلَقَةٗ فَخَلَقۡنَا ٱلۡعَلَقَةَ مُضۡغَةٗ فَخَلَقۡنَا ٱلۡمُضۡغَةَ عِظَٰمٗا فَكَسَوۡنَا ٱلۡعِظَٰمَ لَحۡمٗا ثُمَّ أَنشَأۡنَٰهُ خَلۡقًا ءَاخَرَۚ فَتَبَارَكَ ٱللَّهُ أَحۡسَنُ ٱلۡخَٰلِقِينَ ﴾
[المؤمنُون: 14]

பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதை வேறு ஒரு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன்

❮ Previous Next ❯

ترجمة: ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام, باللغة التاميلية

﴿ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام﴾ [المؤمنُون: 14]

Abdulhameed Baqavi
pinnar, anta intiriyattai karuvaka akkinom. Pinnar, akkaruvai ciriya catait tuntaka akkinom. Pinnar, anta ciriya catait tuntil elumpukalai uruvakkinom, atuttu avvelumpukalukku mel cataiyai amaittom. Pinnar, atai veru oru pataippaka (mulu manitanaka) uruvakkinom. Pataippavarkalilellam mikka alakanavanana anta allah mika pakkiyam poruntiyavan
Abdulhameed Baqavi
piṉṉar, anta intiriyattai karuvāka ākkiṉōm. Piṉṉar, akkaruvai ciṟiya catait tuṇṭāka ākkiṉōm. Piṉṉar, anta ciṟiya catait tuṇṭil elumpukaḷai uruvākkiṉōm, aṭuttu avvelumpukaḷukku mēl cataiyai amaittōm. Piṉṉar, atai vēṟu oru paṭaippāka (muḻu maṉitaṉāka) uruvākkiṉōm. Paṭaippavarkaḷilellām mikka aḻakāṉavaṉāṉa anta allāh mika pākkiyam poruntiyavaṉ
Jan Turst Foundation
pinnar anta intiriyat tuliyai alak enra nilaiyil akkinom; pinnar anta alakkai oru tacaip pintamakkinom; pinnar attacaippintattai elumpukalakavum akkinom; pinnar, avvelumpukalukku mamicattai anivittom; pinnar nam atanai veru oru pataippaka (manitanakac) ceytom. (Ivvaru pataittavanana) allah perum pakkiyamutaiyavan (pataippalarkalil ellam) mika alakana pataippalan
Jan Turst Foundation
piṉṉar anta intiriyat tuḷiyai alak eṉṟa nilaiyil ākkiṉōm; piṉṉar anta alakkai oru tacaip piṇṭamākkiṉōm; piṉṉar attacaippiṇṭattai elumpukaḷākavum ākkiṉōm; piṉṉar, avvelumpukaḷukku māmicattai aṇivittōm; piṉṉar nām ataṉai vēṟu oru paṭaippāka (maṉitaṉākac) ceytōm. (Ivvāṟu paṭaittavaṉāṉa) allāh perum pākkiyamuṭaiyavaṉ (paṭaippāḷarkaḷil ellām) mika aḻakāṉa paṭaippāḷaṉ
Jan Turst Foundation
பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek