×

அதற்கு நாம் அவரை நோக்கி நீர் ‘‘நாம் அறிவிக்கின்றபடி நம் கண்முன் ஒரு கப்பலைச் செய்வீராக. 23:27 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:27) ayat 27 in Tamil

23:27 Surah Al-Mu’minun ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 27 - المؤمنُون - Page - Juz 18

﴿فَأَوۡحَيۡنَآ إِلَيۡهِ أَنِ ٱصۡنَعِ ٱلۡفُلۡكَ بِأَعۡيُنِنَا وَوَحۡيِنَا فَإِذَا جَآءَ أَمۡرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ فَٱسۡلُكۡ فِيهَا مِن كُلّٖ زَوۡجَيۡنِ ٱثۡنَيۡنِ وَأَهۡلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيۡهِ ٱلۡقَوۡلُ مِنۡهُمۡۖ وَلَا تُخَٰطِبۡنِي فِي ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِنَّهُم مُّغۡرَقُونَ ﴾
[المؤمنُون: 27]

அதற்கு நாம் அவரை நோக்கி நீர் ‘‘நாம் அறிவிக்கின்றபடி நம் கண்முன் ஒரு கப்பலைச் செய்வீராக. நம் உத்தரவு ஏற்பட்டு அடுப்புப்பொங்க ஆரம்பித்தால் (ஒவ்வோர் உயிர்ப் பிராணிகளிலும்) ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜோடியையும், உமது குடும்பத்தினரையும் நீர் அதில் ஏற்றிக் கொள்வீராக. ஆயினும், எவன் மீது நம் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவனைத் தவிர. (ஏனென்றால்,) அநியாயம் செய்பவ(ர் உங்கள் குடும்பத்தவராயினும் அவ)ரைப் பற்றி நீர் என்னிடம் ஏதும் (சிபாரிசாகப்) பேசாதீர். நிச்சயமாக அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்'' என்று வஹ்யி அறிவித்தோம்

❮ Previous Next ❯

ترجمة: فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفار التنور, باللغة التاميلية

﴿فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفار التنور﴾ [المؤمنُون: 27]

Abdulhameed Baqavi
atarku nam avarai nokki nir ‘‘nam arivikkinrapati nam kanmun oru kappalaic ceyviraka. Nam uttaravu erpattu atuppupponka arampittal (ovvor uyirp piranikalilum) an, pen irantirantu cernta jotiyaiyum, umatu kutumpattinaraiyum nir atil errik kolviraka. Ayinum, evan mitu nam tantanai vitikkappattu vittato avanait tavira. (Enenral,) aniyayam ceypava(r unkal kutumpattavarayinum ava)raip parri nir ennitam etum (ciparicakap) pecatir. Niccayamaka avarkal (vellap piralayattil) mulkatikkappattu vituvarkal'' enru vahyi arivittom
Abdulhameed Baqavi
ataṟku nām avarai nōkki nīr ‘‘nām aṟivikkiṉṟapaṭi nam kaṇmuṉ oru kappalaic ceyvīrāka. Nam uttaravu ēṟpaṭṭu aṭuppuppoṅka ārampittāl (ovvōr uyirp pirāṇikaḷilum) āṇ, peṇ iraṇṭiraṇṭu cērnta jōṭiyaiyum, umatu kuṭumpattiṉaraiyum nīr atil ēṟṟik koḷvīrāka. Āyiṉum, evaṉ mītu nam taṇṭaṉai vitikkappaṭṭu viṭṭatō avaṉait tavira. (Ēṉeṉṟāl,) aniyāyam ceypava(r uṅkaḷ kuṭumpattavarāyiṉum ava)raip paṟṟi nīr eṉṉiṭam ētum (cipāricākap) pēcātīr. Niccayamāka avarkaḷ (veḷḷap piraḷayattil) mūḻkaṭikkappaṭṭu viṭuvārkaḷ'' eṉṟu vahyi aṟivittōm
Jan Turst Foundation
Atarku, "nir nam kan mun nam'mutaiya vahiyarivippinpatiyum kappalaic ceyviraka! Piraku nam'mutaiya kattalai vantu, atuppuk kotikkum potu, ovvonrilum an, pen irantirantu cernta jataiyaiyum, um'mutaiya kutampattinaril evar mitu nam (tantanai parriya) vakku erpattuvittato avarait tavira, (marravarkalaiyum) atil errik kollum; innum aniyayam ceytarkale avarkalaip parri nir ennitam parintu peca ventam - niccayamaka avarkal mulkatikkappatuvarkal" enru avarukku nam arivittom
Jan Turst Foundation
Ataṟku, "nīr nam kaṇ muṉ nam'muṭaiya vahīyaṟivippiṉpaṭiyum kappalaic ceyvīrāka! Piṟaku nam'muṭaiya kaṭṭaḷai vantu, aṭuppuk kotikkum pōtu, ovvoṉṟilum āṇ, peṇ iraṇṭiraṇṭu cērnta jataiyaiyum, um'muṭaiya kuṭampattiṉaril evar mītu nam (taṇṭaṉai paṟṟiya) vākku ēṟpaṭṭuviṭṭatō avarait tavira, (maṟṟavarkaḷaiyum) atil ēṟṟik koḷḷum; iṉṉum aniyāyam ceytārkaḷē avarkaḷaip paṟṟi nīr eṉṉiṭam parintu pēca vēṇṭām - niccayamāka avarkaḷ mūḻkaṭikkappaṭuvārkaḷ" eṉṟu avarukku nām aṟivittōm
Jan Turst Foundation
அதற்கு, "நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடம்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும் அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்" என்று அவருக்கு நாம் அறிவித்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek