×

நீரும் உம்முடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டதன் பின்னர் ‘‘ அநியாயக்கார இந்த மக்களில் 23:28 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:28) ayat 28 in Tamil

23:28 Surah Al-Mu’minun ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 28 - المؤمنُون - Page - Juz 18

﴿فَإِذَا ٱسۡتَوَيۡتَ أَنتَ وَمَن مَّعَكَ عَلَى ٱلۡفُلۡكِ فَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي نَجَّىٰنَا مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴾
[المؤمنُون: 28]

நீரும் உம்முடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டதன் பின்னர் ‘‘ அநியாயக்கார இந்த மக்களில் இருந்து எங்களை பாதுகாத்துக் கொண்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'' என்று கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا, باللغة التاميلية

﴿فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا﴾ [المؤمنُون: 28]

Abdulhameed Baqavi
nirum um'mutan ullavarkalum kappalil eri amarntu kontatan pinnar ‘‘aniyayakkara inta makkalil iruntu enkalai patukattuk konta allahvukke ellap pukalum'' enru kuruviraka
Abdulhameed Baqavi
nīrum um'muṭaṉ uḷḷavarkaḷum kappalil ēṟi amarntu koṇṭataṉ piṉṉar ‘‘aniyāyakkāra inta makkaḷil iruntu eṅkaḷai pātukāttuk koṇṭa allāhvukkē ellāp pukaḻum'' eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
nirum, um'mutan iruppavarkalum kappalil amarntatum; "aniyayakkararana camukattarai vittum enkalaik kapparriya allahvukke ellap pukalum" enru kuruviraka
Jan Turst Foundation
nīrum, um'muṭaṉ iruppavarkaḷum kappalil amarntatum; "aniyāyakkārarāṉa camūkattārai viṭṭum eṅkaḷaik kāppāṟṟiya allāhvukkē ellāp pukaḻum" eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்; "அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek