×

‘‘என் இறைவனே! நீ என்னை மிக்க பாக்கியமுள்ள(வனாக பாக்கியம் பெற்ற இடத்தில் உன்) விருந்தாளியாக(க் கப்பலில் 23:29 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:29) ayat 29 in Tamil

23:29 Surah Al-Mu’minun ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 29 - المؤمنُون - Page - Juz 18

﴿وَقُل رَّبِّ أَنزِلۡنِي مُنزَلٗا مُّبَارَكٗا وَأَنتَ خَيۡرُ ٱلۡمُنزِلِينَ ﴾
[المؤمنُون: 29]

‘‘என் இறைவனே! நீ என்னை மிக்க பாக்கியமுள்ள(வனாக பாக்கியம் பெற்ற இடத்தில் உன்) விருந்தாளியாக(க் கப்பலில் இருந்து) இறக்கிவைப்பாயாக! நீயோ விருந்தாளிகளை வரவேற்று உபசரிப்பதில் மிக்க மேலானவன் என்றும் பிரார்த்திப்பீராக'' (என்றும் கூறினோம்)

❮ Previous Next ❯

ترجمة: وقل رب أنـزلني منـزلا مباركا وأنت خير المنـزلين, باللغة التاميلية

﴿وقل رب أنـزلني منـزلا مباركا وأنت خير المنـزلين﴾ [المؤمنُون: 29]

Abdulhameed Baqavi
‘‘En iraivane! Ni ennai mikka pakkiyamulla(vanaka pakkiyam perra itattil un) viruntaliyaka(k kappalil iruntu) irakkivaippayaka! Niyo viruntalikalai varaverru upacarippatil mikka melanavan enrum pirarttippiraka'' (enrum kurinom)
Abdulhameed Baqavi
‘‘Eṉ iṟaivaṉē! Nī eṉṉai mikka pākkiyamuḷḷa(vaṉāka pākkiyam peṟṟa iṭattil uṉ) viruntāḷiyāka(k kappalil iruntu) iṟakkivaippāyāka! Nīyō viruntāḷikaḷai varavēṟṟu upacarippatil mikka mēlāṉavaṉ eṉṟum pirārttippīrāka'' (eṉṟum kūṟiṉōm)
Jan Turst Foundation
melum"iraivane! Ni mikavum pakkiyam ulla irankum talattil ennai irakki vaippayaka! Niye (pattaramaka) irakki vaippavarkalil mikka melanavan" enru pirarttippiraka! (Enavum arivittom)
Jan Turst Foundation
mēlum"iṟaivaṉē! Nī mikavum pākkiyam uḷḷa iṟaṅkum talattil eṉṉai iṟakki vaippāyāka! Nīyē (pattaramāka) iṟakki vaippavarkaḷil mikka mēlāṉavaṉ" eṉṟu pirārttippīrāka! (Eṉavum aṟivittōm)
Jan Turst Foundation
மேலும் "இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்தரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்" என்று பிரார்த்திப்பீராக! (எனவும் அறிவித்தோம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek