×

ஆகவே (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் மெய்யாகவே அவர்களைப் பிடித்துக் கொண்டது. நாம் அவர்களை 23:41 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:41) ayat 41 in Tamil

23:41 Surah Al-Mu’minun ayat 41 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 41 - المؤمنُون - Page - Juz 18

﴿فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ بِٱلۡحَقِّ فَجَعَلۡنَٰهُمۡ غُثَآءٗۚ فَبُعۡدٗا لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴾
[المؤمنُون: 41]

ஆகவே (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் மெய்யாகவே அவர்களைப் பிடித்துக் கொண்டது. நாம் அவர்களை (அழித்துக்) குப்பைக் கூளங்களைப் போல் ஆக்கிவிட்டோம். ஆகவே, அநியாயக்கார மக்கள் மீது (இறைவனின்) சாபம் ஏற்பட்டுவிட்டது

❮ Previous Next ❯

ترجمة: فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين, باللغة التاميلية

﴿فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين﴾ [المؤمنُون: 41]

Abdulhameed Baqavi
akave (iti mulakkam ponra) oru captam meyyakave avarkalaip pitittuk kontatu. Nam avarkalai (alittuk) kuppaik kulankalaip pol akkivittom. Akave, aniyayakkara makkal mitu (iraivanin) capam erpattuvittatu
Abdulhameed Baqavi
ākavē (iṭi muḻakkam pōṉṟa) oru captam meyyākavē avarkaḷaip piṭittuk koṇṭatu. Nām avarkaḷai (aḻittuk) kuppaik kūḷaṅkaḷaip pōl ākkiviṭṭōm. Ākavē, aniyāyakkāra makkaḷ mītu (iṟaivaṉiṉ) cāpam ēṟpaṭṭuviṭṭatu
Jan Turst Foundation
appal, (iti mulakkam ponra) oru captam niyayamana muraiyil avarkalaip pitittukkontatu nam avarkalai kulankalaka akkivittom; enave aniyayakkara camukattar (irai rahmattiliruntum) tolaivilo akivittarkal
Jan Turst Foundation
appāl, (iṭi muḻakkam pōṉṟa) oru captam niyāyamāṉa muṟaiyil avarkaḷaip piṭittukkoṇṭatu nām avarkaḷai kūḷaṅkaḷāka ākkiviṭṭōm; eṉavē aniyāyakkāra camūkattār (iṟai rahmattiliruntum) tolaivilō ākiviṭṭārkaḷ
Jan Turst Foundation
அப்பால், (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் நியாயமான முறையில் அவர்களைப் பிடித்துக்கொண்டது நாம் அவர்களை கூளங்களாக ஆக்கிவிட்டோம்; எனவே அநியாயக்கார சமூகத்தார் (இறை ரஹ்மத்திலிருந்தும்) தொலைவிலோ ஆகிவிட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek