×

அல்லது ‘‘ அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது'' என இவர்கள் கூறுகின்றனரா? இவை ஒன்றுமில்லை. (நம் தூதர்) 23:70 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:70) ayat 70 in Tamil

23:70 Surah Al-Mu’minun ayat 70 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 70 - المؤمنُون - Page - Juz 18

﴿أَمۡ يَقُولُونَ بِهِۦ جِنَّةُۢۚ بَلۡ جَآءَهُم بِٱلۡحَقِّ وَأَكۡثَرُهُمۡ لِلۡحَقِّ كَٰرِهُونَ ﴾
[المؤمنُون: 70]

அல்லது ‘‘ அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது'' என இவர்கள் கூறுகின்றனரா? இவை ஒன்றுமில்லை. (நம் தூதர்) அவர்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்தார். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த சத்தியத்தையே வெறுக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون, باللغة التاميلية

﴿أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون﴾ [المؤمنُون: 70]

Abdulhameed Baqavi
allatu ‘‘avarukkup paittiyam pitittirukkiratu'' ena ivarkal kurukinranara? Ivai onrumillai. (Nam tutar) avarkalukkuc cattiyattaik kontu vantar. Eninum, avarkalil perumpalanavarkal anta cattiyattaiye verukkinranar
Abdulhameed Baqavi
allatu ‘‘avarukkup paittiyam piṭittirukkiṟatu'' eṉa ivarkaḷ kūṟukiṉṟaṉarā? Ivai oṉṟumillai. (Nam tūtar) avarkaḷukkuc cattiyattaik koṇṭu vantār. Eṉiṉum, avarkaḷil perumpālāṉavarkaḷ anta cattiyattaiyē veṟukkiṉṟaṉar
Jan Turst Foundation
allatu, "avarukkup paittiyam pitittirukkiratu" enru avarkal kurukirarkala? Illai avar unmaiyaik konte avarkalitam vantullar, eninum avarkalil perumpalor anta unmaiyaiye verukkirarkal
Jan Turst Foundation
allatu, "avarukkup paittiyam piṭittirukkiṟatu" eṉṟu avarkaḷ kūṟukiṟārkaḷā? Illai avar uṇmaiyaik koṇṭē avarkaḷiṭam vantuḷḷār, eṉiṉum avarkaḷil perumpālōr anta uṇmaiyaiyē veṟukkiṟārkaḷ
Jan Turst Foundation
அல்லது, "அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek