×

சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவையும் அழிந்துவிடும். எனினும், 23:71 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:71) ayat 71 in Tamil

23:71 Surah Al-Mu’minun ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 71 - المؤمنُون - Page - Juz 18

﴿وَلَوِ ٱتَّبَعَ ٱلۡحَقُّ أَهۡوَآءَهُمۡ لَفَسَدَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ بَلۡ أَتَيۡنَٰهُم بِذِكۡرِهِمۡ فَهُمۡ عَن ذِكۡرِهِم مُّعۡرِضُونَ ﴾
[المؤمنُون: 71]

சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவையும் அழிந்துவிடும். எனினும், அவர்களுக்கு நல்ல உபதேசத்தையே அனுப்பினோம். அவர்களோ தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை புறக்கணித்து விட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: ولو اتبع الحق أهواءهم لفسدت السموات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم, باللغة التاميلية

﴿ولو اتبع الحق أهواءهم لفسدت السموات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم﴾ [المؤمنُون: 71]

Abdulhameed Baqavi
cattiyam avarkalutaiya (tappana) viruppattaip pinparruvatenral niccayamaka vanankalum pumiyum avarril ullavaiyum alintuvitum. Eninum, avarkalukku nalla upatecattaiye anuppinom. Avarkalo tankalitam vanta nallupatecattai purakkanittu vittanar
Abdulhameed Baqavi
cattiyam avarkaḷuṭaiya (tappāṉa) viruppattaip piṉpaṟṟuvateṉṟāl niccayamāka vāṉaṅkaḷum pūmiyum avaṟṟil uḷḷavaiyum aḻintuviṭum. Eṉiṉum, avarkaḷukku nalla upatēcattaiyē aṉuppiṉōm. Avarkaḷō taṅkaḷiṭam vanta nallupatēcattai puṟakkaṇittu viṭṭaṉar
Jan Turst Foundation
innum anta unmai avarkalutaiya iccaikalaip pinparri irukkumayin niccayamaka vanankalum, pumiyum avarrilullavaikalum cirkettup poyirukkum; atanal, avarkalukku nam ninaivuttum nallupatecamana tikrai kur'anai alittom. Eninum avarkal tankalitam vanta tikrai kur'anai purakkanikkinranar
Jan Turst Foundation
iṉṉum anta uṇmai avarkaḷuṭaiya iccaikaḷaip piṉpaṟṟi irukkumāyiṉ niccayamāka vāṉaṅkaḷum, pūmiyum avaṟṟiluḷḷavaikaḷum cīrkeṭṭup pōyirukkum; ataṉāl, avarkaḷukku nām niṉaivūṭṭum nallupatēcamāṉa tikrai kur'āṉai aḷittōm. Eṉiṉum avarkaḷ taṅkaḷiṭam vanta tikrai kur'āṉai puṟakkaṇikkiṉṟaṉar
Jan Turst Foundation
இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை குர்ஆனை புறக்கணிக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek