×

அல்லது, நீர் அவர்களிடம் ஒரு கூலியை கேட்கிறீரா? (அதுவும் இல்லை. ஏனென்றால்,) உமது இறைவன் (உமக்குத்) 23:72 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:72) ayat 72 in Tamil

23:72 Surah Al-Mu’minun ayat 72 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 72 - المؤمنُون - Page - Juz 18

﴿أَمۡ تَسۡـَٔلُهُمۡ خَرۡجٗا فَخَرَاجُ رَبِّكَ خَيۡرٞۖ وَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ﴾
[المؤمنُون: 72]

அல்லது, நீர் அவர்களிடம் ஒரு கூலியை கேட்கிறீரா? (அதுவும் இல்லை. ஏனென்றால்,) உமது இறைவன் (உமக்குத்) தரும் கூலியே மிக்க மேலானதாகும். அவனோ கொடையாளிகளிலெல்லாம் மிக்க மேலானவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين, باللغة التاميلية

﴿أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين﴾ [المؤمنُون: 72]

Abdulhameed Baqavi
allatu, nir avarkalitam oru kuliyai ketkirira? (Atuvum illai. Enenral,) umatu iraivan (umakkut) tarum kuliye mikka melanatakum. Avano kotaiyalikalilellam mikka melanavan avan
Abdulhameed Baqavi
allatu, nīr avarkaḷiṭam oru kūliyai kēṭkiṟīrā? (Atuvum illai. Ēṉeṉṟāl,) umatu iṟaivaṉ (umakkut) tarum kūliyē mikka mēlāṉatākum. Avaṉō koṭaiyāḷikaḷilellām mikka mēlāṉavaṉ āvāṉ
Jan Turst Foundation
Allatu nir avarkalitam kuli etum ketkirira? (Illai! Enenil) um'mutaiya iraivan kotukkum kuliye mikavum melanatu innum alippavarkalil avane mikka melanavan
Jan Turst Foundation
Allatu nīr avarkaḷiṭam kūli ētum kēṭkiṟīrā? (Illai! Ēṉeṉil) um'muṭaiya iṟaivaṉ koṭukkum kūliyē mikavum mēlāṉatu iṉṉum aḷippavarkaḷil avaṉē mikka mēlāṉavaṉ
Jan Turst Foundation
அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்கிறீரா? (இல்லை! ஏனெனில்) உம்முடைய இறைவன் கொடுக்கும் கூலியே மிகவும் மேலானது இன்னும் அளிப்பவர்களில் அவனே மிக்க மேலானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek