×

(அதாவது:) ‘‘ நாம் மரணித்து எலும்பாகவும் உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா?'' 23:82 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:82) ayat 82 in Tamil

23:82 Surah Al-Mu’minun ayat 82 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 82 - المؤمنُون - Page - Juz 18

﴿قَالُوٓاْ أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ﴾
[المؤمنُون: 82]

(அதாவது:) ‘‘ நாம் மரணித்து எலும்பாகவும் உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா?'' என்று (அவர்கள் கூறியவாறே இவர்களும்) கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون, باللغة التاميلية

﴿قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون﴾ [المؤمنُون: 82]

Abdulhameed Baqavi
(atavatu:) ‘‘Nam maranittu elumpakavum ukki mannakavum ponatan pinnar meyyakave nam eluppappatuvoma?'' Enru (avarkal kuriyavare ivarkalum) kurukinranar
Abdulhameed Baqavi
(atāvatu:) ‘‘Nām maraṇittu elumpākavum ukki maṇṇākavum pōṉataṉ piṉṉar meyyākavē nām eḻuppappaṭuvōmā?'' Eṉṟu (avarkaḷ kūṟiyavāṟē ivarkaḷum) kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
nankal marittu mannakavum elumpukalakavum akivittaluma nankal niccayamaka eluppappatuvom?" Enru avarkal kurinarkal
Jan Turst Foundation
nāṅkaḷ marittu maṇṇākavum elumpukaḷākavum ākiviṭṭālumā nāṅkaḷ niccayamāka eḻuppappaṭuvōm?" Eṉṟu avarkaḷ kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
நாங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நாங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவோம்?" என்று அவர்கள் கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek