×

‘‘ நிச்சயமாக நாமும் நம் மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' 23:83 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:83) ayat 83 in Tamil

23:83 Surah Al-Mu’minun ayat 83 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 83 - المؤمنُون - Page - Juz 18

﴿لَقَدۡ وُعِدۡنَا نَحۡنُ وَءَابَآؤُنَا هَٰذَا مِن قَبۡلُ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ﴾
[المؤمنُون: 83]

‘‘ நிச்சயமாக நாமும் நம் மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' (என்றும் கூறுகின்றனர்)

❮ Previous Next ❯

ترجمة: لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين, باللغة التاميلية

﴿لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين﴾ [المؤمنُون: 83]

Abdulhameed Baqavi
‘‘niccayamaka namum nam mutataikalum ivvare payamuruttappattom. Itu munnullavarkalin kattukkataikale tavira verillai'' (enrum kurukinranar)
Abdulhameed Baqavi
‘‘niccayamāka nāmum nam mūtātaikaḷum ivvāṟē payamuṟuttappaṭṭōm. Itu muṉṉuḷḷavarkaḷiṉ kaṭṭukkataikaḷē tavira vēṟillai'' (eṉṟum kūṟukiṉṟaṉar)
Jan Turst Foundation
Meyyakave munnar nankal (atavatu) namum, em mutataiyarum ivvare vakkalikkappattirukkirom; anal itu munnullavarkalin kattuk kataikale anri verillai" (enrum kurikinranar)
Jan Turst Foundation
Meyyākavē muṉṉar nāṅkaḷ (atāvatu) nāmum, em mūtātaiyarum ivvāṟē vākkaḷikkappaṭṭirukkiṟōm; āṉāl itu muṉṉuḷḷavarkaḷiṉ kaṭṭuk kataikaḷē aṉṟi vēṟillai" (eṉṟum kūṟikiṉṟaṉar)
Jan Turst Foundation
மெய்யாகவே முன்னர் நாங்கள் (அதாவது) நாமும், எம் மூதாதையரும் இவ்வாறே வாக்களிக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் இது முன்னுள்ளவர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை" (என்றும் கூறிகின்றனர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek