×

எவர்கள் (இதற்குப் பின்னரும்) நம்பிக்கையாளர்களுக்கு இடையில் மானக்கேடான செயல்கள் பரவுவதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் 24:19 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:19) ayat 19 in Tamil

24:19 Surah An-Nur ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 19 - النور - Page - Juz 18

﴿إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلۡفَٰحِشَةُ فِي ٱلَّذِينَ ءَامَنُواْ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ ﴾
[النور: 19]

எவர்கள் (இதற்குப் பின்னரும்) நம்பிக்கையாளர்களுக்கு இடையில் மானக்கேடான செயல்கள் பரவுவதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم, باللغة التاميلية

﴿إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم﴾ [النور: 19]

Abdulhameed Baqavi
evarkal (itarkup pinnarum) nampikkaiyalarkalukku itaiyil manakketana ceyalkal paravuvatai virumpukirarkalo avarkalukku niccayamaka im'maiyilum marumaiyilum mikka tunpuruttum vetanaiyuntu. (Atanal erpatum tinkukalai) allahtan nankarivan; ninkal ariya mattirkal
Abdulhameed Baqavi
evarkaḷ (itaṟkup piṉṉarum) nampikkaiyāḷarkaḷukku iṭaiyil māṉakkēṭāṉa ceyalkaḷ paravuvatai virumpukiṟārkaḷō avarkaḷukku niccayamāka im'maiyilum maṟumaiyilum mikka tuṉpuṟuttum vētaṉaiyuṇṭu. (Ataṉāl ēṟpaṭum tīṅkukaḷai) allāhtāṉ naṉkaṟivāṉ; nīṅkaḷ aṟiya māṭṭīrkaḷ
Jan Turst Foundation
evarkal iman kontulloritaiye ittakaiya manakketana visayankal parava ventumenap piriyappatukirarkalo, avarkalukku niccayamaka im'maiyilum marumaiyilum novinai ceyyum vetanaiyuntu allah (yavarraiyum) arikiran. Ninkal ariyamattirkal
Jan Turst Foundation
evarkaḷ īmāṉ koṇṭuḷḷōriṭaiyē ittakaiya māṉakkēṭāṉa viṣayaṅkaḷ parava vēṇṭumeṉap piriyappaṭukiṟārkaḷō, avarkaḷukku niccayamāka im'maiyilum maṟumaiyilum nōviṉai ceyyum vētaṉaiyuṇṭu allāh (yāvaṟṟaiyum) aṟikiṟāṉ. Nīṅkaḷ aṟiyamāṭṭīrkaḷ
Jan Turst Foundation
எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek