×

நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்,) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்கிறானோ அவனை 24:21 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:21) ayat 21 in Tamil

24:21 Surah An-Nur ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 21 - النور - Page - Juz 18

﴿۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ وَمَن يَتَّبِعۡ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِ فَإِنَّهُۥ يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۚ وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ مَا زَكَىٰ مِنكُم مِّنۡ أَحَدٍ أَبَدٗا وَلَٰكِنَّ ٱللَّهَ يُزَكِّي مَن يَشَآءُۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ ﴾
[النور: 21]

நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்,) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்கிறானோ அவனை அவன் மானக்கேடான விஷயங்களையும், பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாகத் தூண்டிக் கொண்டே இருப்பான். அல்லாஹ்வுடைய அருளும், கருணையும் உங்கள் மீது இல்லாதிருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக ஆகி இருக்க முடியாது. எனினும், அல்லாஹ், தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه﴾ [النور: 21]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Saittanutaiya aticcuvatukalai ninkal pinparratirkal. (Enenral,) evan saittanutaiya aticcuvatukalaip pinparric celkirano avanai avan manakketana visayankalaiyum, pavamana kariyankalaiyum ceyyumpati niccayamakat tuntik konte iruppan. Allahvutaiya arulum, karunaiyum unkal mitu illatiruppin unkalil oruvarume ekkalattilum paricuttavanaka aki irukka mutiyatu. Eninum, allah, tan natiyavanaip paricuttavanaka akkukiran. Allah nanku ceviyurupavan, (anaittaiyum) nankaripavan avan
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Ṣaittāṉuṭaiya aṭiccuvaṭukaḷai nīṅkaḷ piṉpaṟṟātīrkaḷ. (Ēṉeṉṟāl,) evaṉ ṣaittāṉuṭaiya aṭiccuvaṭukaḷaip piṉpaṟṟic celkiṟāṉō avaṉai avaṉ māṉakkēṭāṉa viṣayaṅkaḷaiyum, pāvamāṉa kāriyaṅkaḷaiyum ceyyumpaṭi niccayamākat tūṇṭik koṇṭē iruppāṉ. Allāhvuṭaiya aruḷum, karuṇaiyum uṅkaḷ mītu illātiruppiṉ uṅkaḷil oruvarumē ekkālattilum paricuttavāṉāka āki irukka muṭiyātu. Eṉiṉum, allāh, tāṉ nāṭiyavaṉaip paricuttavāṉāka ākkukiṟāṉ. Allāh naṉku ceviyuṟupavaṉ, (aṉaittaiyum) naṉkaṟipavaṉ āvāṉ
Jan Turst Foundation
iman kontavarkale! Saittanutaiya aticcuvatukalai ninkal pinparratirkal; innum evan saittanutaiya aticcuvatukalaip pinparrukirano avanai, saittan manak ketanavarraiyum, verukkattakkavarraiyum, (ceyya) niccayamaka evuvan; anriyum, unkal mitu allahvin arulum, avanutaiya rahmattum illatiruntal, unkalil evarum ekkalattilum (tavpa ceytu) tuymaiyayataintirukka mutiyatu - eninum tan natiyavarkalai allah tuymaip patuttukiran - melum allah (yavarraiyum) ceviyuruvonakavum, nankarivonakavum irukkinran
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! Ṣaittāṉuṭaiya aṭiccuvaṭukaḷai nīṅkaḷ piṉpaṟṟātīrkaḷ; iṉṉum evaṉ ṣaittāṉuṭaiya aṭiccuvaṭukaḷaip piṉpaṟṟukiṟāṉō avaṉai, ṣaittāṉ māṉak kēṭāṉavaṟṟaiyum, veṟukkattakkavaṟṟaiyum, (ceyya) niccayamāka ēvuvāṉ; aṉṟiyum, uṅkaḷ mītu allāhviṉ aruḷum, avaṉuṭaiya rahmattum illātiruntāl, uṅkaḷil evarum ekkālattilum (tavpā ceytu) tūymaiyayaṭaintirukka muṭiyātu - eṉiṉum tāṉ nāṭiyavarkaḷai allāh tuymaip paṭuttukiṟāṉ - mēlum allāh (yāvaṟṟaiyum) ceviyuṟuvōṉākavum, naṉkaṟivōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek