×

(பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும்) மேகங்களை ஓட்டி அவற்றை ஒன்று சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றாக 24:43 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:43) ayat 43 in Tamil

24:43 Surah An-Nur ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 43 - النور - Page - Juz 18

﴿أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يُزۡجِي سَحَابٗا ثُمَّ يُؤَلِّفُ بَيۡنَهُۥ ثُمَّ يَجۡعَلُهُۥ رُكَامٗا فَتَرَى ٱلۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلَٰلِهِۦ وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مِن جِبَالٖ فِيهَا مِنۢ بَرَدٖ فَيُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ وَيَصۡرِفُهُۥ عَن مَّن يَشَآءُۖ يَكَادُ سَنَا بَرۡقِهِۦ يَذۡهَبُ بِٱلۡأَبۡصَٰرِ ﴾
[النور: 43]

(பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும்) மேகங்களை ஓட்டி அவற்றை ஒன்று சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றாக நிச்சயம் அல்லாஹ்தான் அடுக்குகிறான் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? பின்னர், அந்த மேகங்களின் மத்தியிலிருந்து மழையை பொழியச் செய்வதையும் நீர் காண்கிறீர். அவனே வானத்தில் மலை போன்றிருக்கும் மேகங்களிலிருந்து ஆலங்கட்டி (கல் மாரி)யையும் பொழியச் செய்கிறான். அதை அவன் நாடியவர்கள் மீது விழும்படி செய்கிறான். அவன் நாடியவர்களை விட்டு அதைத் தடுத்துக் கொள்கிறான். அதன் மின்னலின் வெளிச்சம் பார்வையைப் பறிக்கப் பார்க்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما, باللغة التاميلية

﴿ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما﴾ [النور: 43]

Abdulhameed Baqavi
(Pala pakankalilum citarik kitakkum) mekankalai otti avarrai onru certtu onrin mel onraka niccayam allahtan atukkukiran enpatai (napiye!) Nir parkkavillaiya? Pinnar, anta mekankalin mattiyiliruntu malaiyai poliyac ceyvataiyum nir kankirir. Avane vanattil malai ponrirukkum mekankaliliruntu alankatti (kal mari)yaiyum poliyac ceykiran. Atai avan natiyavarkal mitu vilumpati ceykiran. Avan natiyavarkalai vittu atait tatuttuk kolkiran. Atan minnalin veliccam parvaiyaip parikkap parkkiratu
Abdulhameed Baqavi
(Pala pākaṅkaḷilum citaṟik kiṭakkum) mēkaṅkaḷai ōṭṭi avaṟṟai oṉṟu cērttu oṉṟiṉ mēl oṉṟāka niccayam allāhtāṉ aṭukkukiṟāṉ eṉpatai (napiyē!) Nīr pārkkavillaiyā? Piṉṉar, anta mēkaṅkaḷiṉ mattiyiliruntu maḻaiyai poḻiyac ceyvataiyum nīr kāṇkiṟīr. Avaṉē vāṉattil malai pōṉṟirukkum mēkaṅkaḷiliruntu ālaṅkaṭṭi (kal māri)yaiyum poḻiyac ceykiṟāṉ. Atai avaṉ nāṭiyavarkaḷ mītu viḻumpaṭi ceykiṟāṉ. Avaṉ nāṭiyavarkaḷai viṭṭu atait taṭuttuk koḷkiṟāṉ. Ataṉ miṉṉaliṉ veḷiccam pārvaiyaip paṟikkap pārkkiṟatu
Jan Turst Foundation
(Napiye!) Nir parkkavillaiya? Niccayamaka allah mekattai metuvaka iluttu, pinnar avarrai onraka inaiyacceytu, atan pin atai (onrin mitu onru certtu) atarttiyakkukiran; appal atan natuveyiruntu malai veliyavataip parkkirir; innum avan vanattil malaika(laip ponra meka kuttanka)liliruntu panikkattiyaiyum irakki vaikkinran; atait tan natiyavarkal mitu vilumpatic ceykiran - tan natiyavarkalai vittum atai vilakkiyum vitukiran - atan minnoli parvaikalaip parikka nerunkukiratu
Jan Turst Foundation
(Napiyē!) Nīr pārkkavillaiyā? Niccayamāka allāh mēkattai metuvāka iḻuttu, piṉṉar avaṟṟai oṉṟāka iṇaiyacceytu, ataṉ piṉ atai (oṉṟiṉ mītu oṉṟu cērttu) aṭarttiyākkukiṟāṉ; appāl ataṉ naṭuvēyiruntu maḻai veḷiyāvataip pārkkiṟīr; iṉṉum avaṉ vāṉattil malaika(ḷaip pōṉṟa mēka kūṭṭaṅka)ḷiliruntu paṉikkaṭṭiyaiyum iṟakki vaikkiṉṟāṉ; atait tāṉ nāṭiyavarkaḷ mītu viḻumpaṭic ceykiṟāṉ - tāṉ nāṭiyavarkaḷai viṭṭum atai vilakkiyum viṭukiṟāṉ - ataṉ miṉṉoḷi pārvaikaḷaip paṟikka neruṅkukiṟatu
Jan Turst Foundation
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek