×

நிச்சயமாக உண்மையான நம்பிக்கையாளர்கள் மெய்யாகவே யாரென்றால், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள்தான். அவர்கள் ஒரு 24:62 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:62) ayat 62 in Tamil

24:62 Surah An-Nur ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 62 - النور - Page - Juz 18

﴿إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَإِذَا كَانُواْ مَعَهُۥ عَلَىٰٓ أَمۡرٖ جَامِعٖ لَّمۡ يَذۡهَبُواْ حَتَّىٰ يَسۡتَـٔۡذِنُوهُۚ إِنَّ ٱلَّذِينَ يَسۡتَـٔۡذِنُونَكَ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦۚ فَإِذَا ٱسۡتَـٔۡذَنُوكَ لِبَعۡضِ شَأۡنِهِمۡ فَأۡذَن لِّمَن شِئۡتَ مِنۡهُمۡ وَٱسۡتَغۡفِرۡ لَهُمُ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[النور: 62]

நிச்சயமாக உண்மையான நம்பிக்கையாளர்கள் மெய்யாகவே யாரென்றால், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள்தான். அவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆலோசனை செய்ய அவ(னுடைய தூத)ரிடம் கூடியிருந்தால், அவருடைய அனுமதியின்றி (கூட்டத்திலிருந்து) அவர்கள் விலகிப் போகவே மாட்டார்கள். (அவ்வாறு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டால், நபியே!) நிச்சயமாக எவர்கள் உம்மிடம் அனுமதியைக்கோரி செல்கிறார்களோ அவர்கள்தான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாக நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே, அவர்கள் தங்கள் அவசர வேலை ஒன்றுக்காக உம்மிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீர் விரும்பியவர்களுக்கு அனுமதி அளிப்பீராக. அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع, باللغة التاميلية

﴿إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع﴾ [النور: 62]

Abdulhameed Baqavi
Niccayamaka unmaiyana nampikkaiyalarkal meyyakave yarenral, allahvaiyum avanutaiya tutaraiyum nampikkai kontavarkaltan. Avarkal oru visayattaip parri alocanai ceyya ava(nutaiya tuta)ritam kutiyiruntal, avarutaiya anumatiyinri (kuttattiliruntu) avarkal vilakip pokave mattarkal. (Avvaru pokaventiya avaciyam erpattal, napiye!) Niccayamaka evarkal um'mitam anumatiyaikkori celkirarkalo avarkaltan allahvaiyum, avanutaiya tutaraiyum meyyaka nampikkai kontavarkal. Akave, avarkal tankal avacara velai onrukkaka um'mitam anumati korinal, avarkalil nir virumpiyavarkalukku anumati alippiraka. Avarkalukkaka allahvitattil mannippuk koruviraka. Niccayamaka allah mikka mannippavan, maka karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
Niccayamāka uṇmaiyāṉa nampikkaiyāḷarkaḷ meyyākavē yāreṉṟāl, allāhvaiyum avaṉuṭaiya tūtaraiyum nampikkai koṇṭavarkaḷtāṉ. Avarkaḷ oru viṣayattaip paṟṟi ālōcaṉai ceyya ava(ṉuṭaiya tūta)riṭam kūṭiyiruntāl, avaruṭaiya aṉumatiyiṉṟi (kūṭṭattiliruntu) avarkaḷ vilakip pōkavē māṭṭārkaḷ. (Avvāṟu pōkavēṇṭiya avaciyam ēṟpaṭṭāl, napiyē!) Niccayamāka evarkaḷ um'miṭam aṉumatiyaikkōri celkiṟārkaḷō avarkaḷtāṉ allāhvaiyum, avaṉuṭaiya tūtaraiyum meyyāka nampikkai koṇṭavarkaḷ. Ākavē, avarkaḷ taṅkaḷ avacara vēlai oṉṟukkāka um'miṭam aṉumati kōriṉāl, avarkaḷil nīr virumpiyavarkaḷukku aṉumati aḷippīrāka. Avarkaḷukkāka allāhviṭattil maṉṉippuk kōruvīrāka. Niccayamāka allāh mikka maṉṉippavaṉ, makā karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
Allahvin mitum, avanutaiya tutar mitum iman kontavarkale! (Unmai) muhminkalavarkal, melum, avarkal oru potuvana kariyam parri avarutan (alocikkak kuti) irukkum potu avarutaiya anumatiyinri (ankiruntu) cellamattarkal; (napiye!) Um'mitattil (avvaru) anumati perruc celpavarkale niccayamaka allahvin mitum avan tutar mitum meyyakave iman kontavarkal, akave tankal kariyankal cilavarrukkaka avarkal um'mitam anumati kettal, avarkalil nir virumpiyavarukku anumati kotuppiraka innum avarkalukkaka allahvitam nir mannippuk koruviraka niccayamaka allah mikka mannippavan; kirupaiyutaiyavan
Jan Turst Foundation
Allāhviṉ mītum, avaṉuṭaiya tūtar mītum īmāṉ koṇṭavarkaḷē! (Uṇmai) muḥmiṉkaḷāvārkaḷ, mēlum, avarkaḷ oru potuvāṉa kāriyam paṟṟi avaruṭaṉ (ālōcikkak kūṭi) irukkum pōtu avaruṭaiya aṉumatiyiṉṟi (aṅkiruntu) cellamāṭṭārkaḷ; (napiyē!) Um'miṭattil (avvāṟu) aṉumati peṟṟuc celpavarkaḷē niccayamāka allāhviṉ mītum avaṉ tūtar mītum meyyākavē īmāṉ koṇṭavarkaḷ, ākavē taṅkaḷ kāriyaṅkaḷ cilavaṟṟukkāka avarkaḷ um'miṭam aṉumati kēṭṭāl, avarkaḷil nīr virumpiyavarukku aṉumati koṭuppīrāka iṉṉum avarkaḷukkāka allāhviṭam nīr maṉṉippuk kōruvīrāka niccayamāka allāh mikka maṉṉippavaṉ; kirupaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek