×

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் அழைத்தால் அதை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பதைப்போல் கருத 24:63 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:63) ayat 63 in Tamil

24:63 Surah An-Nur ayat 63 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 63 - النور - Page - Juz 18

﴿لَّا تَجۡعَلُواْ دُعَآءَ ٱلرَّسُولِ بَيۡنَكُمۡ كَدُعَآءِ بَعۡضِكُم بَعۡضٗاۚ قَدۡ يَعۡلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمۡ لِوَاذٗاۚ فَلۡيَحۡذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنۡ أَمۡرِهِۦٓ أَن تُصِيبَهُمۡ فِتۡنَةٌ أَوۡ يُصِيبَهُمۡ عَذَابٌ أَلِيمٌ ﴾
[النور: 63]

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் அழைத்தால் அதை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பதைப்போல் கருத வேண்டாம். (யா முஹம்மது என பெயர் கூறி அழைக்க வேண்டாம்.) உங்களில் எவர்கள் (நம் தூதர் கூட்டிய சபையிலிருந்து) மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை அல்லாஹ் நிச்சயமாக நன்கறிவான். ஆகவே, எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறுசெய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு ஒரு ஆபத்தோ அல்லது துன்புறுத்தும் வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கவும்

❮ Previous Next ❯

ترجمة: لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين, باللغة التاميلية

﴿لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين﴾ [النور: 63]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Allahvutaiya tutarai ninkal alaittal atai ninkal unkalukkul oruvar marroruvarai alaippataippol karuta ventam. (Ya muham'matu ena peyar kuri alaikka ventam.) Unkalil evarkal (nam tutar kuttiya capaiyiliruntu) maraivaka naluvi vitukirarkalo avarkalai allah niccayamaka nankarivan. Akave, evarkal (tutarakiya) avarutaiya kattalaikku maruceykirarkalo avarkal tankalukku oru apatto allatu tunpuruttum vetanaiyo vantataiyum enpataip parrip payantu kontirukkavum
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Allāhvuṭaiya tūtarai nīṅkaḷ aḻaittāl atai nīṅkaḷ uṅkaḷukkuḷ oruvar maṟṟoruvarai aḻaippataippōl karuta vēṇṭām. (Yā muham'matu eṉa peyar kūṟi aḻaikka vēṇṭām.) Uṅkaḷil evarkaḷ (nam tūtar kūṭṭiya capaiyiliruntu) maṟaivāka naḻuvi viṭukiṟārkaḷō avarkaḷai allāh niccayamāka naṉkaṟivāṉ. Ākavē, evarkaḷ (tūtarākiya) avaruṭaiya kaṭṭaḷaikku māṟuceykiṟārkaḷō avarkaḷ taṅkaḷukku oru āpattō allatu tuṉpuṟuttum vētaṉaiyō vantaṭaiyum eṉpataip paṟṟip payantu koṇṭirukkavum
Jan Turst Foundation
(muhminkale!) Unkalil oruvar marroruvarai alaippatupol unkalukkitaiyil (allahvutaiya) tutarin alaippai akkatirkal. Unkaliliruntu (avarutaiya capaiyiliruntu) evar maraivaka naluvi vitukirarkalo avarkalai titamaka allah (nanku) arivan - akave evar avarutaiya kattalaikku maru ceykirarkalo avarkal tankalai cotanai pitittuk kolvataiyo, allatu tankalai novinai tarum vetanai pitittuk kolvataiyo ancik kollattum
Jan Turst Foundation
(muḥmiṉkaḷē!) Uṅkaḷil oruvar maṟṟoruvarai aḻaippatupōl uṅkaḷukkiṭaiyil (allāhvuṭaiya) tūtariṉ aḻaippai ākkātīrkaḷ. Uṅkaḷiliruntu (avaruṭaiya capaiyiliruntu) evar maṟaivāka naḻuvi viṭukiṟārkaḷō avarkaḷai tiṭamāka allāh (naṉku) aṟivāṉ - ākavē evar avaruṭaiya kaṭṭaḷaikku māṟu ceykiṟārkaḷō avarkaḷ taṅkaḷai cōtaṉai piṭittuk koḷvataiyō, allatu taṅkaḷai nōviṉai tarum vētaṉai piṭittuk koḷvataiyō añcik koḷḷaṭṭum
Jan Turst Foundation
(முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek