×

வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (இன்றைய 24:64 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:64) ayat 64 in Tamil

24:64 Surah An-Nur ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 64 - النور - Page - Juz 18

﴿أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قَدۡ يَعۡلَمُ مَآ أَنتُمۡ عَلَيۡهِ وَيَوۡمَ يُرۡجَعُونَ إِلَيۡهِ فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُواْۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمُۢ ﴾
[النور: 64]

வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (இன்றைய தினம்) இருக்கும் நிலைமையையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். அவனிடம் கொண்டு போகப்படும் நாளில் (இருக்கும் நிலைமையையும் அவன் நன்கறிவான். ஆகவே,) அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அந்த நாளில்) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ألا إن لله ما في السموات والأرض قد يعلم ما أنتم عليه, باللغة التاميلية

﴿ألا إن لله ما في السموات والأرض قد يعلم ما أنتم عليه﴾ [النور: 64]

Abdulhameed Baqavi
Vanankalilum pumiyilum iruppavai anaittum allahvukku uriyanave enpatai niccayamaka arintu kollunkal. Ninkal (inraiya tinam) irukkum nilaimaiyaiyum niccayamaka allah nankarivan. Avanitam kontu pokappatum nalil (irukkum nilaimaiyaiyum avan nankarivan. Akave,) avarkal ceytu kontiruntavarrai (anta nalil) avan avarkalukku arivittu vituvan. Allah anaittaiyum nankarintavan avan
Abdulhameed Baqavi
Vāṉaṅkaḷilum pūmiyilum iruppavai aṉaittum allāhvukku uriyaṉavē eṉpatai niccayamāka aṟintu koḷḷuṅkaḷ. Nīṅkaḷ (iṉṟaiya tiṉam) irukkum nilaimaiyaiyum niccayamāka allāh naṉkaṟivāṉ. Avaṉiṭam koṇṭu pōkappaṭum nāḷil (irukkum nilaimaiyaiyum avaṉ naṉkaṟivāṉ. Ākavē,) avarkaḷ ceytu koṇṭiruntavaṟṟai (anta nāḷil) avaṉ avarkaḷukku aṟivittu viṭuvāṉ. Allāh aṉaittaiyum naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
vanankalilum, pumiyilum ulla yavum niccayamaka allahvukke contam enpatai arintu kolvirkalaka! Ninkal enta nilaiyil irukkinrirkalo atai avan (nanku) arivan; melum avanitattil avarkal mittappatum an nalil avan, avarkal (im'maiyil) enna ceytu kontiruntarkal enpataiyum avarkalukku arivippan - melum, allah ellap porulkal parriyum nankaripavan
Jan Turst Foundation
vāṉaṅkaḷilum, pūmiyilum uḷḷa yāvum niccayamāka allāhvukkē contam eṉpatai aṟintu koḷvīrkaḷāka! Nīṅkaḷ enta nilaiyil irukkiṉṟīrkaḷō atai avaṉ (naṉku) aṟivāṉ; mēlum avaṉiṭattil avarkaḷ mīṭṭappaṭum an nāḷil avaṉ, avarkaḷ (im'maiyil) eṉṉa ceytu koṇṭiruntārkaḷ eṉpataiyum avarkaḷukku aṟivippāṉ - mēlum, allāh ellāp poruḷkaḷ paṟṟiyum naṉkaṟipavaṉ
Jan Turst Foundation
வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek