×

வானம் மேகங்களால் பிளக்கப்பட்டு அந்நாளில் வானவர்கள் கூட்டம் கூட்டமாக இறங்குவார்கள் 25:25 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:25) ayat 25 in Tamil

25:25 Surah Al-Furqan ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 25 - الفُرقَان - Page - Juz 19

﴿وَيَوۡمَ تَشَقَّقُ ٱلسَّمَآءُ بِٱلۡغَمَٰمِ وَنُزِّلَ ٱلۡمَلَٰٓئِكَةُ تَنزِيلًا ﴾
[الفُرقَان: 25]

வானம் மேகங்களால் பிளக்கப்பட்டு அந்நாளில் வானவர்கள் கூட்டம் கூட்டமாக இறங்குவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ويوم تشقق السماء بالغمام ونـزل الملائكة تنـزيلا, باللغة التاميلية

﴿ويوم تشقق السماء بالغمام ونـزل الملائكة تنـزيلا﴾ [الفُرقَان: 25]

Abdulhameed Baqavi
vanam mekankalal pilakkappattu annalil vanavarkal kuttam kuttamaka irankuvarkal
Abdulhameed Baqavi
vāṉam mēkaṅkaḷāl piḷakkappaṭṭu annāḷil vāṉavarkaḷ kūṭṭam kūṭṭamāka iṟaṅkuvārkaḷ
Jan Turst Foundation
innum vanam mekattal pilantu pokum nalil; malakkukal (aniyaniyay kile) irakkappatuvarkal
Jan Turst Foundation
iṉṉum vāṉam mēkattāl piḷantu pōkum nāḷil; malakkukaḷ (aṇiyaṇiyāy kīḻē) iṟakkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
இன்னும் வானம் மேகத்தால் பிளந்து போகும் நாளில்; மலக்குகள் (அணியணியாய் கீழே) இறக்கப்படுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek