×

அந்நாளில் (நம்பிக்கையாளர்களான) சொர்க்கவாசிகளோ, நல்ல தங்குமிடத்திலும் அழகான (இன்பமான) ஓய்வு பெறும் இடத்திலும் இருப்பார்கள் 25:24 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:24) ayat 24 in Tamil

25:24 Surah Al-Furqan ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 24 - الفُرقَان - Page - Juz 19

﴿أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ يَوۡمَئِذٍ خَيۡرٞ مُّسۡتَقَرّٗا وَأَحۡسَنُ مَقِيلٗا ﴾
[الفُرقَان: 24]

அந்நாளில் (நம்பிக்கையாளர்களான) சொர்க்கவாசிகளோ, நல்ல தங்குமிடத்திலும் அழகான (இன்பமான) ஓய்வு பெறும் இடத்திலும் இருப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا, باللغة التاميلية

﴿أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا﴾ [الفُرقَان: 24]

Abdulhameed Baqavi
annalil (nampikkaiyalarkalana) corkkavacikalo, nalla tankumitattilum alakana (inpamana) oyvu perum itattilum irupparkal
Abdulhameed Baqavi
annāḷil (nampikkaiyāḷarkaḷāṉa) corkkavācikaḷō, nalla taṅkumiṭattilum aḻakāṉa (iṉpamāṉa) ōyvu peṟum iṭattilum iruppārkaḷ
Jan Turst Foundation
annalil cuvarkka vacikal tankumitattal melanavarkalakakavum, cakamanupavikkum itattal alakanavarkalakavum irupparkal
Jan Turst Foundation
annāḷil cuvarkka vācikaḷ taṅkumiṭattāl mēlāṉavarkaḷākakavum, cakamaṉupavikkum iṭattāl aḻakāṉavarkaḷākavum iruppārkaḷ
Jan Turst Foundation
அந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாககவும், சகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek