×

நல்லுபதேசம் என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பி விட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் 25:29 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:29) ayat 29 in Tamil

25:29 Surah Al-Furqan ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 29 - الفُرقَان - Page - Juz 19

﴿لَّقَدۡ أَضَلَّنِي عَنِ ٱلذِّكۡرِ بَعۡدَ إِذۡ جَآءَنِيۗ وَكَانَ ٱلشَّيۡطَٰنُ لِلۡإِنسَٰنِ خَذُولٗا ﴾
[الفُرقَان: 29]

நல்லுபதேசம் என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பி விட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தானே!'' (என்றும் புலம்புவான்)

❮ Previous Next ❯

ترجمة: لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا, باللغة التاميلية

﴿لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا﴾ [الفُرقَان: 29]

Abdulhameed Baqavi
nallupatecam ennitam vantatan pinnarum atiliruntu avan ennait tiruppi vittane! Anta saittan manitanukkup perum catikaranaka iruntane!'' (Enrum pulampuvan)
Abdulhameed Baqavi
nallupatēcam eṉṉiṭam vantataṉ piṉṉarum atiliruntu avaṉ eṉṉait tiruppi viṭṭāṉē! Anta ṣaittāṉ maṉitaṉukkup perum catikāraṉāka iruntāṉē!'' (Eṉṟum pulampuvāṉ)
Jan Turst Foundation
Niccayamaka, ennitam nallupatecam vanta pinnarum atiliruntu avan ennai vali ketuttane! Melum saittan manitanukku mikavum cati ceypavanaka irukkiran!" (Enru pulampuvan)
Jan Turst Foundation
Niccayamāka, eṉṉiṭam nallupatēcam vanta piṉṉarum atiliruntu avaṉ eṉṉai vaḻi keṭuttāṉē! Mēlum ṣaittāṉ maṉitaṉukku mikavum cati ceypavaṉāka irukkiṟāṉ!" (Eṉṟu pulampuvāṉ)
Jan Turst Foundation
நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!" (என்று புலம்புவான்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek