×

(அச்சமயம் நம்) தூதர் ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் இந்த மக்கள் இந்த குர்ஆனை முற்றிலும் 25:30 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:30) ayat 30 in Tamil

25:30 Surah Al-Furqan ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 30 - الفُرقَان - Page - Juz 19

﴿وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوۡمِي ٱتَّخَذُواْ هَٰذَا ٱلۡقُرۡءَانَ مَهۡجُورٗا ﴾
[الفُرقَان: 30]

(அச்சமயம் நம்) தூதர் ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் இந்த மக்கள் இந்த குர்ஆனை முற்றிலும் வெறுத்து(த் தள்ளி) விட்டார்கள்'' என்று கூறுவார்

❮ Previous Next ❯

ترجمة: وقال الرسول يارب إن قومي اتخذوا هذا القرآن مهجورا, باللغة التاميلية

﴿وقال الرسول يارب إن قومي اتخذوا هذا القرآن مهجورا﴾ [الفُرقَان: 30]

Abdulhameed Baqavi
(Accamayam nam) tutar ‘‘en iraivane! Niccayamaka en inta makkal inta kur'anai murrilum veruttu(t talli) vittarkal'' enru kuruvar
Abdulhameed Baqavi
(Accamayam nam) tūtar ‘‘eṉ iṟaivaṉē! Niccayamāka eṉ inta makkaḷ inta kur'āṉai muṟṟilum veṟuttu(t taḷḷi) viṭṭārkaḷ'' eṉṟu kūṟuvār
Jan Turst Foundation
ennutaiya iraiva niccayamaka en camukattar inta kur'anai murrilum purakkanittu otukkivittarkal" enru (nam) tutar kuruvar
Jan Turst Foundation
eṉṉuṭaiya iṟaivā niccayamāka eṉ camūkattār inta kur'āṉai muṟṟilum puṟakkaṇittu otukkiviṭṭārkaḷ" eṉṟu (nam) tūtar kūṟuvār
Jan Turst Foundation
என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்" என்று (நம்) தூதர் கூறுவார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek