×

(இதற்கு முன்னர்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு(த் ‘தவ்றாத்' என்னும்) வேதத்தைக் கொடுத்திருந்தோம். அவருடைய சகோதரர் ஹாரூனை 25:35 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:35) ayat 35 in Tamil

25:35 Surah Al-Furqan ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 35 - الفُرقَان - Page - Juz 19

﴿وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَجَعَلۡنَا مَعَهُۥٓ أَخَاهُ هَٰرُونَ وَزِيرٗا ﴾
[الفُرقَان: 35]

(இதற்கு முன்னர்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு(த் ‘தவ்றாத்' என்னும்) வேதத்தைக் கொடுத்திருந்தோம். அவருடைய சகோதரர் ஹாரூனை அவருக்கு மந்திரியாகவும் ஆக்கினோம்

❮ Previous Next ❯

ترجمة: ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا, باللغة التاميلية

﴿ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا﴾ [الفُرقَان: 35]

Abdulhameed Baqavi
(itarku munnar) niccayamaka nam musavukku(t ‘tavrat' ennum) vetattaik kotuttiruntom. Avarutaiya cakotarar harunai avarukku mantiriyakavum akkinom
Abdulhameed Baqavi
(itaṟku muṉṉar) niccayamāka nām mūsāvukku(t ‘tavṟāt' eṉṉum) vētattaik koṭuttiruntōm. Avaruṭaiya cakōtarar hārūṉai avarukku mantiriyākavum ākkiṉōm
Jan Turst Foundation
melum niccayamaka nam musavukku (tavrat) vetattaik kotuttom - innum avarutan avarutaiya cakotarar harunai utaviyalarakavum erpatuttinom
Jan Turst Foundation
mēlum niccayamāka nām mūsāvukku (tavṟāt) vētattaik koṭuttōm - iṉṉum avaruṭaṉ avaruṭaiya cakōtarar hārūṉai utaviyāḷarākavum ēṟpaṭuttiṉōm
Jan Turst Foundation
மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek