×

அவன்தான் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அனுப்பி வைக்கிறான். (மனிதர்களே!) நாம்தான் மேகத்திலிருந்து பரிசுத்தமான 25:48 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:48) ayat 48 in Tamil

25:48 Surah Al-Furqan ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 48 - الفُرقَان - Page - Juz 19

﴿وَهُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦۚ وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ طَهُورٗا ﴾
[الفُرقَان: 48]

அவன்தான் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அனுப்பி வைக்கிறான். (மனிதர்களே!) நாம்தான் மேகத்திலிருந்து பரிசுத்தமான நீரை பொழியச் செய்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنـزلنا من السماء ماء, باللغة التاميلية

﴿وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنـزلنا من السماء ماء﴾ [الفُرقَان: 48]

Abdulhameed Baqavi
avantan malaikku munnataka (kulirnta) karrai narceytiyaka anuppi vaikkiran. (Manitarkale!) Namtan mekattiliruntu paricuttamana nirai poliyac ceykirom
Abdulhameed Baqavi
avaṉtāṉ maḻaikku muṉṉatāka (kuḷirnta) kāṟṟai naṟceytiyāka aṉuppi vaikkiṟāṉ. (Maṉitarkaḷē!) Nāmtāṉ mēkattiliruntu paricuttamāṉa nīrai poḻiyac ceykiṟōm
Jan Turst Foundation
innum, avantan tannutaiya kirupai (malai)kku munne karrukalai nanmarayamaka anuppi vaikkinran; melum, (napiye!) Name vanattiliruntu tuymaiyana niraiyum irakki vaikkirom
Jan Turst Foundation
iṉṉum, avaṉtāṉ taṉṉuṭaiya kirupai (maḻai)kku muṉṉē kāṟṟukaḷai naṉmārāyamāka aṉuppi vaikkiṉṟāṉ; mēlum, (napiyē!) Nāmē vāṉattiliruntu tūymaiyāṉa nīraiyum iṟakki vaikkiṟōm
Jan Turst Foundation
இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek