×

இறந்த பூமிக்கு அதைக்கொண்டு நாம் உயிர் கொடுத்து நம் படைப்புகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற 25:49 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:49) ayat 49 in Tamil

25:49 Surah Al-Furqan ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 49 - الفُرقَان - Page - Juz 19

﴿لِّنُحۡـِۧيَ بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗا وَنُسۡقِيَهُۥ مِمَّا خَلَقۡنَآ أَنۡعَٰمٗا وَأَنَاسِيَّ كَثِيرٗا ﴾
[الفُرقَان: 49]

இறந்த பூமிக்கு அதைக்கொண்டு நாம் உயிர் கொடுத்து நம் படைப்புகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற உயிரினங்களுக்கும் பல மனிதர்களுக்கும் அதைப் புகட்டுகிறோம்

❮ Previous Next ❯

ترجمة: لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسي كثيرا, باللغة التاميلية

﴿لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسي كثيرا﴾ [الفُرقَان: 49]

Abdulhameed Baqavi
iranta pumikku ataikkontu nam uyir kotuttu nam pataippukalil atu, matu, ottakam ponra uyirinankalukkum pala manitarkalukkum ataip pukattukirom
Abdulhameed Baqavi
iṟanta pūmikku ataikkoṇṭu nām uyir koṭuttu nam paṭaippukaḷil āṭu, māṭu, oṭṭakam pōṉṟa uyiriṉaṅkaḷukkum pala maṉitarkaḷukkum ataip pukaṭṭukiṟōm
Jan Turst Foundation
irantu pona pumikku atanal uyir alikkirom; nam pataittullavarriliruntu kal nataikalukkum, eralamana manitarkalukkum atai parukumpatic ceykirom
Jan Turst Foundation
iṟantu pōṉa pūmikku ataṉāl uyir aḷikkiṟōm; nām paṭaittuḷḷavaṟṟiliruntu kāl naṭaikaḷukkum, ērāḷamāṉa maṉitarkaḷukkum atai parukumpaṭic ceykiṟōm
Jan Turst Foundation
இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek