×

அவர்கள் “எங்கள் இறைவனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டு நீ தடுத்துக் கொள்வாயாக! ஏனென்றால், அதன் 25:65 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:65) ayat 65 in Tamil

25:65 Surah Al-Furqan ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 65 - الفُرقَان - Page - Juz 19

﴿وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا ٱصۡرِفۡ عَنَّا عَذَابَ جَهَنَّمَۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ﴾
[الفُرقَان: 65]

அவர்கள் “எங்கள் இறைவனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டு நீ தடுத்துக் கொள்வாயாக! ஏனென்றால், அதன் வேதனையானது நிச்சயமாக நிலையான துன்பமாகும்'' என்று பிரார்த்தனை செய்வார்கள்

❮ Previous Next ❯

ترجمة: والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما, باللغة التاميلية

﴿والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما﴾ [الفُرقَان: 65]

Abdulhameed Baqavi
avarkal “enkal iraivane! Narakattin vetanaiyai enkalai vittu ni tatuttuk kolvayaka! Enenral, atan vetanaiyanatu niccayamaka nilaiyana tunpamakum'' enru pirarttanai ceyvarkal
Abdulhameed Baqavi
avarkaḷ “eṅkaḷ iṟaivaṉē! Narakattiṉ vētaṉaiyai eṅkaḷai viṭṭu nī taṭuttuk koḷvāyāka! Ēṉeṉṟāl, ataṉ vētaṉaiyāṉatu niccayamāka nilaiyāṉa tuṉpamākum'' eṉṟu pirārttaṉai ceyvārkaḷ
Jan Turst Foundation
enkal iraivane! Enkalaivittum narakattin vetanaiyait tiruppuvayaka niccayamaka atan vetanai nirantaramanatakum" enru kuruvarkal
Jan Turst Foundation
eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷaiviṭṭum narakattiṉ vētaṉaiyait tiruppuvāyāka niccayamāka ataṉ vētaṉai nirantaramāṉatākum" eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்" என்று கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek