×

இன்னும், “(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கோனல் இருப்பதால்) என் 26:13 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:13) ayat 13 in Tamil

26:13 Surah Ash-Shu‘ara’ ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 13 - الشعراء - Page - Juz 19

﴿وَيَضِيقُ صَدۡرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرۡسِلۡ إِلَىٰ هَٰرُونَ ﴾
[الشعراء: 13]

இன்னும், “(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கோனல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேசமுடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக

❮ Previous Next ❯

ترجمة: ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون, باللغة التاميلية

﴿ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون﴾ [الشعراء: 13]

Abdulhameed Baqavi
innum, “(avvaru avarkal poyyakkinal) en manamutaintu vitum. (Attutan enakkuk konal iruppatal) en naval (cariyakap) pecamutiyatu. Atalal (ennutan) varumaru harunukku ni arivippayaka
Abdulhameed Baqavi
iṉṉum, “(avvāṟu avarkaḷ poyyākkiṉāl) eṉ maṉamuṭaintu viṭum. (Attuṭaṉ eṉakkuk kōṉal iruppatāl) eṉ nāvāl (cariyākap) pēcamuṭiyātu. Ātalāl (eṉṉuṭaṉ) varumāṟu hārūṉukku nī aṟivippāyāka
Jan Turst Foundation
En nencu nerukkatikkullakivitum. (Telivay pecamutiyum pati) en navum acaiyatu akave (ennutan) harunaiyum anuppuvayaka
Jan Turst Foundation
Eṉ neñcu nerukkaṭikkuḷḷākiviṭum. (Teḷivāy pēcamuṭiyum paṭi) eṉ nāvum acaiyātu ākavē (eṉṉuṭaṉ) hārūṉaiyum aṉuppuvāyāka
Jan Turst Foundation
என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek