×

(எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் 26:189 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:189) ayat 189 in Tamil

26:189 Surah Ash-Shu‘ara’ ayat 189 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 189 - الشعراء - Page - Juz 19

﴿فَكَذَّبُوهُ فَأَخَذَهُمۡ عَذَابُ يَوۡمِ ٱلظُّلَّةِۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوۡمٍ عَظِيمٍ ﴾
[الشعراء: 189]

(எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது

❮ Previous Next ❯

ترجمة: فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم, باللغة التاميلية

﴿فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم﴾ [الشعراء: 189]

Abdulhameed Baqavi
(eninum) pinnarum avarkal avaraip poyyakkinarkal. Akave, oru nal avarkalai (atarnta) nilalaiyutaiya mekattin vetanai pitittuk kontatu. Niccayamaka atu makattana nalin vetanaiyaka iruntatu
Abdulhameed Baqavi
(eṉiṉum) piṉṉarum avarkaḷ avaraip poyyākkiṉārkaḷ. Ākavē, oru nāḷ avarkaḷai (aṭarnta) niḻalaiyuṭaiya mēkattiṉ vētaṉai piṭittuk koṇṭatu. Niccayamāka atu makattāṉa nāḷiṉ vētaṉaiyāka iruntatu
Jan Turst Foundation
niccayamaka itile or attatci irukkiratu eninum avarkalil perumpalor nampikkai kolvatillai
Jan Turst Foundation
niccayamāka itilē ōr attāṭci irukkiṟatu eṉiṉum avarkaḷil perumpālōr nampikkai koḷvatillai
Jan Turst Foundation
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek