×

ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என் இறைவன் எனக்கு ஞானத்தைக் 26:21 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:21) ayat 21 in Tamil

26:21 Surah Ash-Shu‘ara’ ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 21 - الشعراء - Page - Juz 19

﴿فَفَرَرۡتُ مِنكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِي رَبِّي حُكۡمٗا وَجَعَلَنِي مِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴾
[الشعراء: 21]

ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என் இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன் தூதராகவும் என்னை ஆக்கினான்

❮ Previous Next ❯

ترجمة: ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين, باللغة التاميلية

﴿ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين﴾ [الشعراء: 21]

Abdulhameed Baqavi
atalal nan unkalukkup payantu unkalai vittum otivitten. Eninum, en iraivan enakku nanattaik kotuttut tan tutarakavum ennai akkinan
Abdulhameed Baqavi
ātalāl nāṉ uṅkaḷukkup payantu uṅkaḷai viṭṭum ōṭiviṭṭēṉ. Eṉiṉum, eṉ iṟaivaṉ eṉakku ñāṉattaik koṭuttut taṉ tūtarākavum eṉṉai ākkiṉāṉ
Jan Turst Foundation
akave, nan appotu unkalaip parri payantapotu, unkalai vittu(t tappi) otinen; piraku en iraivan enakku nanattai alittu, (avanutaiya) tutarkalil ennai (oruvanaka) akkiyirukkiran
Jan Turst Foundation
ākavē, nāṉ appōtu uṅkaḷaip paṟṟi payantapōtu, uṅkaḷai viṭṭu(t tappi) ōṭiṉēṉ; piṟaku eṉ iṟaivaṉ eṉakku ñāṉattai aḷittu, (avaṉuṭaiya) tūtarkaḷil eṉṉai (oruvaṉāka) ākkiyirukkiṟāṉ
Jan Turst Foundation
ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek