×

ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி 26:22 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:22) ayat 22 in Tamil

26:22 Surah Ash-Shu‘ara’ ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 22 - الشعراء - Page - Juz 19

﴿وَتِلۡكَ نِعۡمَةٞ تَمُنُّهَا عَلَيَّ أَنۡ عَبَّدتَّ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴾
[الشعراء: 22]

ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி காண்பிக்கக் கூடிய ஒரு நன்றியாகுமா?'' (இவ்வாறு மூஸா கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل, باللغة التاميلية

﴿وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل﴾ [الشعراء: 22]

Abdulhameed Baqavi
akave, ni israyilin cantatikalai atimaiyaka vaittuk kontirukkum nilaimaiyil, itu ni enakkuc colli kanpikkak kutiya oru nanriyakuma?'' (Ivvaru musa kurinar)
Abdulhameed Baqavi
ākavē, nī isrāyīliṉ cantatikaḷai aṭimaiyāka vaittuk koṇṭirukkum nilaimaiyil, itu nī eṉakkuc colli kāṇpikkak kūṭiya oru naṉṟiyākumā?'' (Ivvāṟu mūsā kūṟiṉār)
Jan Turst Foundation
panu israyilkalai atimaiyaka vaittuk kontirukkum nilaiyil itu ni enakkuc collik kanpikkak kutiya pakkiyamakuma
Jan Turst Foundation
paṉū isrāyīlkaḷai aṭimaiyāka vaittuk koṇṭirukkum nilaiyil itu nī eṉakkuc collik kāṇpikkak kūṭiya pākkiyamākumā
Jan Turst Foundation
பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek