×

அதற்கு (ஃபிர்அவ்ன்), ‘‘ நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு 26:49 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:49) ayat 49 in Tamil

26:49 Surah Ash-Shu‘ara’ ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 49 - الشعراء - Page - Juz 19

﴿قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَ فَلَسَوۡفَ تَعۡلَمُونَۚ لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ ﴾
[الشعراء: 49]

அதற்கு (ஃபிர்அவ்ன்), ‘‘ நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சூனியம் கற்றுக்கொடுத்த உங்கள் குரு அவர்தான். (இதன் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر, باللغة التاميلية

﴿قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر﴾ [الشعراء: 49]

Abdulhameed Baqavi
Atarku (hpir'avn), ‘‘nan unkalukku anumati alippatarku munnatakave ninkal avarai nampikkai kontu vittirkal. Niccayamaka unkalukku cuniyam karrukkotutta unkal kuru avartan. (Itan palanai) aticikkirattil ninkal arintu kolvirkal. Unkalai maru kai, maru kal vetti unkal anaivaraiyum ciluvaiyil araintu vituven'' enru kurinan
Abdulhameed Baqavi
Ataṟku (ḥpir'avṉ), ‘‘nāṉ uṅkaḷukku aṉumati aḷippataṟku muṉṉatākavē nīṅkaḷ avarai nampikkai koṇṭu viṭṭīrkaḷ. Niccayamāka uṅkaḷukku cūṉiyam kaṟṟukkoṭutta uṅkaḷ kuru avartāṉ. (Itaṉ palaṉai) aticīkkirattil nīṅkaḷ aṟintu koḷvīrkaḷ. Uṅkaḷai māṟu kai, māṟu kāl veṭṭi uṅkaḷ aṉaivaraiyum ciluvaiyil aṟaintu viṭuvēṉ'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
(Atarku hpir'avn avarkalai nokki) unkalukku nan anumati kotuppatarku munnare ninkal avaritam iman kontu vittirkala? Niccayamaka ivar unkalaivitap periyavaraka avar irukkirar akave veku cikkiram ninkal (itan vilaivait) terintu kolvirkal. Niccayamaka nan maru kai, maru kal vanki unkal yavaraiyum ciluvaiyil araintu (konru) vituven enak kurinan
Jan Turst Foundation
(Ataṟku ḥpir'avṉ avarkaḷai nōkki) uṅkaḷukku nāṉ aṉumati koṭuppataṟku muṉṉarē nīṅkaḷ avariṭam īmāṉ koṇṭu viṭṭīrkaḷā? Niccayamāka ivar uṅkaḷaiviṭap periyavarāka avar irukkiṟār ākavē veku cīkkiram nīṅkaḷ (itaṉ viḷaivait) terintu koḷvīrkaḷ. Niccayamāka nāṉ māṟu kai, māṟu kāl vāṅki uṅkaḷ yāvaraiyum ciluvaiyil aṟaintu (koṉṟu) viṭuvēṉ eṉak kūṟiṉāṉ
Jan Turst Foundation
(அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார் ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறு கை, மாறு கால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek