×

அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (அதனால் எங்களுக்கு) ஒரு பாதகமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் 26:50 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:50) ayat 50 in Tamil

26:50 Surah Ash-Shu‘ara’ ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 50 - الشعراء - Page - Juz 19

﴿قَالُواْ لَا ضَيۡرَۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ ﴾
[الشعراء: 50]

அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (அதனால் எங்களுக்கு) ஒரு பாதகமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கமே திரும்பச் சென்று விடுவோம்

❮ Previous Next ❯

ترجمة: قالوا لا ضير إنا إلى ربنا منقلبون, باللغة التاميلية

﴿قالوا لا ضير إنا إلى ربنا منقلبون﴾ [الشعراء: 50]

Abdulhameed Baqavi
atarkavarkal kurinarkal: ‘‘ (Atanal enkalukku) oru patakamumillai. (Enenral) niccayamaka nankal enkal iraivan pakkame tirumpac cenru vituvom
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ kūṟiṉārkaḷ: ‘‘ (Ataṉāl eṅkaḷukku) oru pātakamumillai. (Ēṉeṉṟāl) niccayamāka nāṅkaḷ eṅkaḷ iṟaivaṉ pakkamē tirumpac ceṉṟu viṭuvōm
Jan Turst Foundation
(avvarayin atanal enkalukku) entak ketutiyumillai niccayamaka nankal enkal iraivanitam tam tirumpic celvom" enak kurinarkal
Jan Turst Foundation
(avvāṟāyiṉ ataṉāl eṅkaḷukku) entak keṭutiyumillai niccayamāka nāṅkaḷ eṅkaḷ iṟaivaṉiṭam tām tirumpic celvōm" eṉak kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்" எனக் கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek