×

அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான எத்தனையோ புற்பூண்டுகளை ஜோடி 26:7 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:7) ayat 7 in Tamil

26:7 Surah Ash-Shu‘ara’ ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 7 - الشعراء - Page - Juz 19

﴿أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلۡأَرۡضِ كَمۡ أَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجٖ كَرِيمٍ ﴾
[الشعراء: 7]

அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான எத்தனையோ புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: أو لم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم, باللغة التاميلية

﴿أو لم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم﴾ [الشعراء: 7]

Abdulhameed Baqavi
avarkal pumiyaip parkkavillaiya? Atil ovvoru vakaiyilum (payanalikkak kutiya) melana ettanaiyo purpuntukalai joti jotiyakave nam mulaippittu irukkirom
Abdulhameed Baqavi
avarkaḷ pūmiyaip pārkkavillaiyā? Atil ovvoru vakaiyilum (payaṉaḷikkak kūṭiya) mēlāṉa ettaṉaiyō puṟpūṇṭukaḷai jōṭi jōṭiyākavē nām muḷaippittu irukkiṟōm
Jan Turst Foundation
avarkal pumiyaip parkkavillaiya? - Atil matippu mikka ettanaiyo vakai (maram, ceti, koti) yavarraiyum joti jotiyaka nam mulaippittirukkinrom
Jan Turst Foundation
avarkaḷ pūmiyaip pārkkavillaiyā? - Atil matippu mikka ettaṉaiyō vakai (maram, ceṭi, koṭi) yāvaṟṟaiyum jōṭi jōṭiyāka nām muḷaippittirukkiṉṟōm
Jan Turst Foundation
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek