×

(ஆகவே, இதையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதைப் (பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ அதன் 26:6 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:6) ayat 6 in Tamil

26:6 Surah Ash-Shu‘ara’ ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 6 - الشعراء - Page - Juz 19

﴿فَقَدۡ كَذَّبُواْ فَسَيَأۡتِيهِمۡ أَنۢبَٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴾
[الشعراء: 6]

(ஆகவே, இதையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதைப் (பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும்

❮ Previous Next ❯

ترجمة: فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون, باللغة التاميلية

﴿فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون﴾ [الشعراء: 6]

Abdulhameed Baqavi
(Akave, itaiyum) niccayamaka avarkal poyyakkukinranar. Eninum, avarkal etaip (poyyakkip) parikacittuk kontirukkirarkalo atan (unmai) ceytikal niccayamaka avarkalitam vante tirum
Abdulhameed Baqavi
(Ākavē, itaiyum) niccayamāka avarkaḷ poyyākkukiṉṟaṉar. Eṉiṉum, avarkaḷ etaip (poyyākkip) parikacittuk koṇṭirukkiṟārkaḷō ataṉ (uṇmai) ceytikaḷ niccayamāka avarkaḷiṭam vantē tīrum
Jan Turst Foundation
titanaka avarkal (ivvetattaiyum) poyppikka murpatukirarkal; eninum, avarkal etanai parikacittuk kontirukkirarkalo, atan (unmaiyana) ceytikal avarkalitam cikkirame vantu cerum
Jan Turst Foundation
tiṭaṉāka avarkaḷ (ivvētattaiyum) poyppikka muṟpaṭukiṟārkaḷ; eṉiṉum, avarkaḷ etaṉai parikacittuk koṇṭirukkiṟarkaḷō, ataṉ (uṇmaiyāṉa) ceytikaḷ avarkaḷiṭam cīkkiramē vantu cērum
Jan Turst Foundation
திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek