×

அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது ‘‘என்ன காரணம்? ‘ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் 27:20 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:20) ayat 20 in Tamil

27:20 Surah An-Naml ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 20 - النَّمل - Page - Juz 19

﴿وَتَفَقَّدَ ٱلطَّيۡرَ فَقَالَ مَالِيَ لَآ أَرَى ٱلۡهُدۡهُدَ أَمۡ كَانَ مِنَ ٱلۡغَآئِبِينَ ﴾
[النَّمل: 20]

அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது ‘‘என்ன காரணம்? ‘ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் நெருக்கடியில்) மறைந்திருக்கிறதா? (அல்லது என் அனுமதியின்றி எங்கேனும் சென்றுவிட்டதா)

❮ Previous Next ❯

ترجمة: وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين, باللغة التاميلية

﴿وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين﴾ [النَّمل: 20]

Abdulhameed Baqavi
avar paravaikalaip paricilanai ceytapolutu ‘‘enna karanam? ‘Hut'hut' paravaiyai nan kanavillaiye! (Atu paravaikalin nerukkatiyil) maraintirukkirata? (Allatu en anumatiyinri enkenum cenruvittata)
Abdulhameed Baqavi
avar paṟavaikaḷaip paricīlaṉai ceytapoḻutu ‘‘eṉṉa kāraṇam? ‘Hut'hut' paṟavaiyai nāṉ kāṇavillaiyē! (Atu paṟavaikaḷiṉ nerukkaṭiyil) maṟaintirukkiṟatā? (Allatu eṉ aṉumatiyiṉṟi eṅkēṉum ceṉṟuviṭṭatā)
Jan Turst Foundation
avar paravaikalai(p parriyum) paricilanai ceytu"nan (inke) hutu hutu(p paravaiyaik) kanavillaiye enna karanam? Allatu atu maraintavarril ninrum aki vittato?" Enru kurinar
Jan Turst Foundation
avar paṟavaikaḷai(p paṟṟiyum) paricīlaṉai ceytu"nāṉ (iṅkē) hutu hutu(p paṟavaiyaik) kāṇavillaiyē eṉṉa kāraṇam? Allatu atu maṟaintavaṟṟil niṉṟum āki viṭṭatō?" Eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து "நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek