×

(அவ்வாறாயின்) நிச்சயமாக நான் அதைக் கடினமான வேதனை செய்வேன். அல்லது அதை அறுத்துவிடுவேன். அல்லது தக்க 27:21 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:21) ayat 21 in Tamil

27:21 Surah An-Naml ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 21 - النَّمل - Page - Juz 19

﴿لَأُعَذِّبَنَّهُۥ عَذَابٗا شَدِيدًا أَوۡ لَأَاْذۡبَحَنَّهُۥٓ أَوۡ لَيَأۡتِيَنِّي بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ﴾
[النَّمل: 21]

(அவ்வாறாயின்) நிச்சயமாக நான் அதைக் கடினமான வேதனை செய்வேன். அல்லது அதை அறுத்துவிடுவேன். அல்லது தக்க ஆதாரத்தை அது (என் முன்) கொண்டு வரவேண்டும்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين, باللغة التاميلية

﴿لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين﴾ [النَّمل: 21]

Abdulhameed Baqavi
(avvarayin) niccayamaka nan ataik katinamana vetanai ceyven. Allatu atai aruttuvituven. Allatu takka atarattai atu (en mun) kontu varaventum'' enru kurinar
Abdulhameed Baqavi
(avvāṟāyiṉ) niccayamāka nāṉ ataik kaṭiṉamāṉa vētaṉai ceyvēṉ. Allatu atai aṟuttuviṭuvēṉ. Allatu takka ātārattai atu (eṉ muṉ) koṇṭu varavēṇṭum'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
Nan niccayamaka ataik katumaiyana vetanaiyaik kontu vetanai ceyven; allatu atanai niccayamaka aruttu vituven; allatu (varatatarku) atu ennitam telivana atarattaik kontu vara ventum" enrum kurinar
Jan Turst Foundation
Nāṉ niccayamāka ataik kaṭumaiyāṉa vētaṉaiyaik koṇṭu vētaṉai ceyvēṉ; allatu ataṉai niccayamāka aṟuttu viṭuvēṉ; allatu (varātataṟku) atu eṉṉiṭam teḷivāṉa ātārattaik koṇṭu vara vēṇṭum" eṉṟum kūṟiṉār
Jan Turst Foundation
நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்" என்றும் கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek