×

அதன் சொல்லைக் கேள்வியுற்று ஸுலைமான் சிரித்தவராக புன்னகைப் பூத்தார். மேலும், ‘‘ என் இறைவனே! நீ 27:19 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:19) ayat 19 in Tamil

27:19 Surah An-Naml ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 19 - النَّمل - Page - Juz 19

﴿فَتَبَسَّمَ ضَاحِكٗا مِّن قَوۡلِهَا وَقَالَ رَبِّ أَوۡزِعۡنِيٓ أَنۡ أَشۡكُرَ نِعۡمَتَكَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتَ عَلَيَّ وَعَلَىٰ وَٰلِدَيَّ وَأَنۡ أَعۡمَلَ صَٰلِحٗا تَرۡضَىٰهُ وَأَدۡخِلۡنِي بِرَحۡمَتِكَ فِي عِبَادِكَ ٱلصَّٰلِحِينَ ﴾
[النَّمل: 19]

அதன் சொல்லைக் கேள்வியுற்று ஸுலைமான் சிரித்தவராக புன்னகைப் பூத்தார். மேலும், ‘‘ என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன் அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ எனக்கு அருள் புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக்கூடிய நற்செயல்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன் கருணையைக் கொண்டு உன் நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடுவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்

❮ Previous Next ❯

ترجمة: فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت, باللغة التاميلية

﴿فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت﴾ [النَّمل: 19]

Abdulhameed Baqavi
atan collaik kelviyurru sulaiman cirittavaraka punnakaip puttar. Melum, ‘‘en iraivane! Ni en mitum, en tay tantai mitum purinta un arulkalukku unakku nan nanri celutta ni enakku arul purivayaka! Unakkut tiruptiyalikkakkutiya narceyalkalaiyum nan ceyya(kkutiya pakkiyattai enakku) arul purintu, un karunaiyaik kontu un nallatiyarkalutanum ennaic certtu vituvayaka!'' Enru pirarttanai ceytar
Abdulhameed Baqavi
ataṉ collaik kēḷviyuṟṟu sulaimāṉ cirittavarāka puṉṉakaip pūttār. Mēlum, ‘‘eṉ iṟaivaṉē! Nī eṉ mītum, eṉ tāy tantai mītum purinta uṉ aruḷkaḷukku uṉakku nāṉ naṉṟi celutta nī eṉakku aruḷ purivāyāka! Uṉakkut tiruptiyaḷikkakkūṭiya naṟceyalkaḷaiyum nāṉ ceyya(kkūṭiya pākkiyattai eṉakku) aruḷ purintu, uṉ karuṇaiyaik koṇṭu uṉ nallaṭiyārkaḷuṭaṉum eṉṉaic cērttu viṭuvāyāka!'' Eṉṟu pirārttaṉai ceytār
Jan Turst Foundation
appotu atan collaik kettu, avar punnakai kontu cirittar. Innum, "en iraiva! Ni en mitum, en perror mitum purintulla un arutkotaikalukkaka, nan nanri celuttavum, ni poruntik kollum vitattil nan nanmaikal ceyyavum, enakku arul ceyvayaka! Innum um kirupaiyaik kontu ennai unnutaiya nallatiyarkalil certtarulvayaka!" Enru pirarttittar
Jan Turst Foundation
appōtu ataṉ collaik kēṭṭu, avar puṉṉakai koṇṭu cirittār. Iṉṉum, "eṉ iṟaivā! Nī eṉ mītum, eṉ peṟṟōr mītum purintuḷḷa uṉ aruṭkoṭaikaḷukkāka, nāṉ naṉṟi celuttavum, nī poruntik koḷḷum vitattil nāṉ naṉmaikaḷ ceyyavum, eṉakku aruḷ ceyvāyāka! Iṉṉum um kirupaiyaik koṇṭu eṉṉai uṉṉuṭaiya nallaṭiyārkaḷil cērttaruḷvāyāka!" Eṉṟu pirārttittār
Jan Turst Foundation
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், "என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!" என்று பிரார்த்தித்தார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek