×

(இவ்வாறு கூறி) அதிக நேரமாகவில்லை. (அதற்குள் ஹுத்ஹுத் பறவை அவர் முன் தோன்றி) ‘‘ நீர் 27:22 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:22) ayat 22 in Tamil

27:22 Surah An-Naml ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 22 - النَّمل - Page - Juz 19

﴿فَمَكَثَ غَيۡرَ بَعِيدٖ فَقَالَ أَحَطتُ بِمَا لَمۡ تُحِطۡ بِهِۦ وَجِئۡتُكَ مِن سَبَإِۭ بِنَبَإٖ يَقِينٍ ﴾
[النَّمل: 22]

(இவ்வாறு கூறி) அதிக நேரமாகவில்லை. (அதற்குள் ஹுத்ஹுத் பறவை அவர் முன் தோன்றி) ‘‘ நீர் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டு ‘ஸபா'வைப் பற்றி நிச்சயமான (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்

❮ Previous Next ❯

ترجمة: فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبإ, باللغة التاميلية

﴿فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبإ﴾ [النَّمل: 22]

Abdulhameed Baqavi
(Ivvaru kuri) atika neramakavillai. (Atarkul hut'hut paravai avar mun tonri) ‘‘nir ariyata oru visayattai nan arintu kontu ‘sapa'vaip parri niccayamana (unmaic) ceytiyaik kontu vantirukkiren
Abdulhameed Baqavi
(Ivvāṟu kūṟi) atika nēramākavillai. (Ataṟkuḷ hut'hut paṟavai avar muṉ tōṉṟi) ‘‘nīr aṟiyāta oru viṣayattai nāṉ aṟintu koṇṭu ‘sapā'vaip paṟṟi niccayamāṉa (uṇmaic) ceytiyaik koṇṭu vantirukkiṟēṉ
Jan Turst Foundation
(ivvaru kuri) ciritu neram tamatittar atarkul (hutu hutu vantu) kurirru"tankal ariyata oru visayattai nan arintu konten. 'Sapa'viliruntu um'mitam urutiyana ceytiyaik kontu vantirukkiren
Jan Turst Foundation
(ivvāṟu kūṟi) ciṟitu nēram tāmatittār ataṟkuḷ (hutu hutu vantu) kūṟiṟṟu"tāṅkaḷ aṟiyāta oru viṣayattai nāṉ aṟintu koṇṭēṉ. 'Sapā'viliruntu um'miṭam uṟutiyāṉa ceytiyaik koṇṭu vantirukkiṟēṉ
Jan Turst Foundation
(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார் அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று "தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். 'ஸபா'விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek