×

மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் 27:23 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:23) ayat 23 in Tamil

27:23 Surah An-Naml ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 23 - النَّمل - Page - Juz 19

﴿إِنِّي وَجَدتُّ ٱمۡرَأَةٗ تَمۡلِكُهُمۡ وَأُوتِيَتۡ مِن كُلِّ شَيۡءٖ وَلَهَا عَرۡشٌ عَظِيمٞ ﴾
[النَّمل: 23]

மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தானதொரு அரசகட்டிலும் அவளுக்கு இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم, باللغة التاميلية

﴿إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم﴾ [النَّمل: 23]

Abdulhameed Baqavi
meyyakave annattu makkalai oru pen atci purivatai nan kanten. Ella vacatikalum aval perrirukkiral. Makattanatoru aracakattilum avalukku irukkiratu
Abdulhameed Baqavi
meyyākavē annāṭṭu makkaḷai oru peṇ āṭci purivatai nāṉ kaṇṭēṉ. Ellā vacatikaḷum avaḷ peṟṟirukkiṟāḷ. Makattāṉatoru aracakaṭṭilum avaḷukku irukkiṟatu
Jan Turst Foundation
niccayamaka a(t tecatta)varkalai oru pen atci purivatai nan kanten; innum, avalukku (tevaiyana) ovvoru porulum kotukkappattullatu makattana or ariyacanamum avalukku irukkiratu
Jan Turst Foundation
niccayamāka a(t tēcatta)varkaḷai oru peṇ āṭci purivatai nāṉ kaṇṭēṉ; iṉṉum, avaḷukku (tēvaiyāṉa) ovvoru poruḷum koṭukkappaṭṭuḷḷatu makattāṉa ōr ariyācaṉamum avaḷukku irukkiṟatu
Jan Turst Foundation
நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek