×

வானத்திலோ பூமியிலோ மறைவாக இருக்கும் எதுவுமே (‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) அவனுடைய தெளிவான குறிப்புப் புத்தகத்தில் 27:75 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:75) ayat 75 in Tamil

27:75 Surah An-Naml ayat 75 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 75 - النَّمل - Page - Juz 20

﴿وَمَا مِنۡ غَآئِبَةٖ فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٍ ﴾
[النَّمل: 75]

வானத்திலோ பூமியிலோ மறைவாக இருக்கும் எதுவுமே (‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) அவனுடைய தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதியப்படாமலில்லை

❮ Previous Next ❯

ترجمة: وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين, باللغة التاميلية

﴿وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين﴾ [النَّمل: 75]

Abdulhameed Baqavi
vanattilo pumiyilo maraivaka irukkum etuvume (‘lavhul mahhpul' ennum) avanutaiya telivana kurippup puttakattil patiyappatamalillai
Abdulhameed Baqavi
vāṉattilō pūmiyilō maṟaivāka irukkum etuvumē (‘lavhul mahḥpūḷ' eṉṉum) avaṉuṭaiya teḷivāṉa kuṟippup puttakattil patiyappaṭāmalillai
Jan Turst Foundation
vanattilum, pumiyilum maraintullavarril ninrum etuvum (lavhul mahhpul ennum) telivana kurippettil pativu ceyyappatamal illai
Jan Turst Foundation
vāṉattilum, pūmiyilum maṟaintuḷḷavaṟṟil niṉṟum etuvum (lavhul mahḥpūḷ eṉṉum) teḷivāṉa kuṟippēṭṭil pativu ceyyappaṭāmal illai
Jan Turst Foundation
வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek