×

நிச்சயமாக உமது இறைவன் தன் உத்தரவைக் கொண்டு (இந்த குர்ஆன் மூலம்) அவர்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரங்களைப் 27:78 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:78) ayat 78 in Tamil

27:78 Surah An-Naml ayat 78 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 78 - النَّمل - Page - Juz 20

﴿إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُم بِحُكۡمِهِۦۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ ﴾
[النَّمل: 78]

நிச்சயமாக உமது இறைவன் தன் உத்தரவைக் கொண்டு (இந்த குர்ஆன் மூலம்) அவர்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரங்களைப் பற்றி) தீர்ப்பளிக்கிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும்) அறிந்தவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم, باللغة التاميلية

﴿إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم﴾ [النَّمل: 78]

Abdulhameed Baqavi
niccayamaka umatu iraivan tan uttaravaik kontu (inta kur'an mulam) avarkalukkitaiyil (erpatta vivakarankalaip parri) tirppalikkiran. Avan (anaivaraiyum) mikaittavanum (anaittaiyum) arintavanum avan
Abdulhameed Baqavi
niccayamāka umatu iṟaivaṉ taṉ uttaravaik koṇṭu (inta kur'āṉ mūlam) avarkaḷukkiṭaiyil (ēṟpaṭṭa vivakāraṅkaḷaip paṟṟi) tīrppaḷikkiṟāṉ. Avaṉ (aṉaivaraiyum) mikaittavaṉum (aṉaittaiyum) aṟintavaṉum āvāṉ
Jan Turst Foundation
niccayamaka um iraivan (irutiyil) tan kattalaiyaik kontu avarkalukkitaiye tirppalippan - melum, avantan mikaittavan; nankarintavan
Jan Turst Foundation
niccayamāka um iṟaivaṉ (iṟutiyil) taṉ kaṭṭaḷaiyaik koṇṭu avarkaḷukkiṭaiyē tīrppaḷippāṉ - mēlum, avaṉtāṉ mikaittavaṉ; naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
நிச்சயமாக உம் இறைவன் (இறுதியில்) தன் கட்டளையைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான் - மேலும், அவன்தான் மிகைத்தவன்; நன்கறிந்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek