×

அவர் அதன் சமீபமாக வந்த சமயத்தில் ‘‘ நெருப்பில் இருக்கின்ற (வான)வர் மீதும் அதன் சமீபமாக 27:8 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:8) ayat 8 in Tamil

27:8 Surah An-Naml ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 8 - النَّمل - Page - Juz 19

﴿فَلَمَّا جَآءَهَا نُودِيَ أَنۢ بُورِكَ مَن فِي ٱلنَّارِ وَمَنۡ حَوۡلَهَا وَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴾
[النَّمل: 8]

அவர் அதன் சமீபமாக வந்த சமயத்தில் ‘‘ நெருப்பில் இருக்கின்ற (வான)வர் மீதும் அதன் சமீபமாக இருக்கின்றவர் (மூஸா) மீதும் பெரும் பாக்கியமளிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்'' என்று சப்தமிட்டுக் கூறப்பட்டது

❮ Previous Next ❯

ترجمة: فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله, باللغة التاميلية

﴿فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله﴾ [النَّمل: 8]

Abdulhameed Baqavi
avar atan camipamaka vanta camayattil ‘‘neruppil irukkinra (vana)var mitum atan camipamaka irukkinravar (musa) mitum perum pakkiyamalikkappattullatu. Melum, ulakattar anaivarin iraivanana allah mikka paricuttamanavan'' enru captamittuk kurappattatu
Abdulhameed Baqavi
avar ataṉ camīpamāka vanta camayattil ‘‘neruppil irukkiṉṟa (vāṉa)var mītum ataṉ camīpamāka irukkiṉṟavar (mūsā) mītum perum pākkiyamaḷikkappaṭṭuḷḷatu. Mēlum, ulakattār aṉaivariṉ iṟaivaṉāṉa allāh mikka paricuttamāṉavaṉ'' eṉṟu captamiṭṭuk kūṟappaṭṭatu
Jan Turst Foundation
Avar atanitam vanta potu"neruppil iruppavar mitum, atanaic culntiruppavar mitum perum pakkayam alikkap perrullatu melum akilankalukkellam iraivanakiya allah mikavum paricuttamanavan" enru alaikkappattar
Jan Turst Foundation
Avar ataṉiṭam vanta pōtu"neruppil iruppavar mītum, ataṉaic cūḻntiruppavar mītum perum pākkayam aḷikkap peṟṟuḷḷatu mēlum akilaṅkaḷukkellām iṟaivaṉākiya allāh mikavum paricuttamāṉavaṉ" eṉṟu aḻaikkappaṭṭār
Jan Turst Foundation
அவர் அதனிடம் வந்த போது "நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கயம் அளிக்கப் பெற்றுள்ளது மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்" என்று அழைக்கப்பட்டார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek